Tag Archives: தமிழர்

சுமித்ரா – சிறுகதை ……

This gallery contains 2 photos.

……………………………………. …………………………………… மூத்தவள் சுமித்ரா அடுக்களையில் நின்றுகொண்டிருந்தாள். இட்லி வேகும் வாசம் முற்றத்தை நிறைத்து, தெருவை எட்டியது. வாணி புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு சத்தமாக உச்சரித்து மனனம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தாள். வாயும் மனதும் ஒன்றோடொன்று இசைவுறாமல் வெறும் சத்தமாகவும் உளறலாகவும் தடுமாறிக் கொண்டிருந்தது அவளது மனப்பாடம். இருந்தாலும் தலையில் குட்டிக்கொண்டே அசராமல் படித்துக்கொண்டிருந்தாள். “ஏழு கழுத … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஒரு அற்புதம் இங்கே – ” அச்சுதம், கேசவம் …. “

This gallery contains 2 photos.

………………………. ………………………. ………………………. ஒரு அற்புதமான காணொளி இங்கே …. முதலில் வீடியோவைபாருங்கள் / கேளுங்கள்… பிறகு, கீழே அந்த அற்புதம் என்னவென்றுசொல்லி இருக்கிறேன்…. …………… ……………. இந்தக் காணொளி – முற்றிலுமாக –100-க்கு 100 செயற்கை நுண்ணறிவை ( AI )பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது … !!! வியப்பாக இல்லை….??? ……………………………………………………………………………………………………………………….. Latest – Addition … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“I Was Drawn to Vijay’s Karur Speech!” –விஜய்’யால் ஈர்க்கப்பட்ட ஒரு பெரியவரின் வாக்குமூலம் … !!!

This gallery contains 1 photo.

…………………….. ……………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

— புண்ணியம் தேடுவது எப்படி … ???

This gallery contains 2 photos.

…………………………… ……………………………… மாலை நேரத்து வெயில் மெல்லத் தாழ்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெருநகரத்தின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் தங்களுக்குத் தேவையான ஆடைகளையும், நகைகளையும் வாங்குவதில் மூழ்கியிருந்தனர் அரவிந்தும் அவனது மனைவி மாலதியும். பல மணி நேரத் தேடலுக்குப் பின், கைகளில் விதவிதமான பல வண்ணப் பைகளில் வாங்கிய பொருட்களுடன் அங்கிருந்து வெளியேறினர். “பசிக்குதுங்க, இப்படியே பக்கத்துல … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

பிரத்யேகமானதொரு கடல் – வித்தியாசமானதொரு சிறுகதை …..

This gallery contains 1 photo.

அம்மா சகுந்தலா அப்படிச் சொல்வாள் என்று தீபக் எதிர்பார்க்கவில்லை.. தீபக் கார் வாங்கிய இந்த ஐந்தாண்டுகளில் சகுந்தலா அதில் ஏறுவது இதுதான் முதல் முறை. அவளேதான் காலையில் அவனை அழைத்திருந்தாள். “இந்தா அம்மா…” என்று வைஷ்ணவி அலைபேசியை அவனது கையில் கொடுத்தபோது அவன் அப்போதும் படுக்கையில் உருண்டுகொண்டுதான் இருந்தான். `விடுமுறை நாளுக்கான காலை, மதியத்தில்தானே தொடங்கவேண்டும்’ … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

அழகிய நடன மங்கையும், தெனாலிராமனும் ….. !!!

This gallery contains 1 photo.

…………………………… …………………………….. தெனாலிராமன் கதைகள் பெரும்பாலானவை நகைச்சுவையை முன்நிறுத்தி பேசும்….. ஆனால் சில கதைகள், சமயோசிதம், புத்தி சாதுர்யம், வித்தியாசமாக யோசிக்கும் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும்….. கீழே, 2-வது கதையொன்று – ……………………………………….. மன்னர் கிருஷ்ணதேவராயரை​போர்ப்படைகள் மூலம் மன்னர் வீழ்த்த முடியாது என உணர்ந்த அண்டைநாட்டு சுல்தான் அவரை அவமதிக்க வேறொரு சதித்திட்டம் தீட்டினான். ​அரசருக்குக் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

யோசனை அற்புதம் .. ஆனால் – நடைமுறையில் சாத்தியப்படுமா … ???

This gallery contains 1 photo.

The new idea from CM Vijay… Perambur residents are thrilled…!Samayam Seithigal …………………………………………….. …………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………….. Later Addition – 50 வருட கோரிக்கைமுதல் அரசுப் பேருந்துகொடியசைத்த தவெக – …………………………….. ……………………………………………………………………………………………………………………………………….……

More Galleries | Tagged , , , , , , , , , ,