Tag Archives: ஜி.கார்ல் மார்க்ஸ்

சுமித்ரா – சிறுகதை ……

This gallery contains 2 photos.

……………………………………. …………………………………… மூத்தவள் சுமித்ரா அடுக்களையில் நின்றுகொண்டிருந்தாள். இட்லி வேகும் வாசம் முற்றத்தை நிறைத்து, தெருவை எட்டியது. வாணி புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு சத்தமாக உச்சரித்து மனனம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தாள். வாயும் மனதும் ஒன்றோடொன்று இசைவுறாமல் வெறும் சத்தமாகவும் உளறலாகவும் தடுமாறிக் கொண்டிருந்தது அவளது மனப்பாடம். இருந்தாலும் தலையில் குட்டிக்கொண்டே அசராமல் படித்துக்கொண்டிருந்தாள். “ஏழு கழுத … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரத்யேகமானதொரு கடல் – வித்தியாசமானதொரு சிறுகதை …..

This gallery contains 1 photo.

அம்மா சகுந்தலா அப்படிச் சொல்வாள் என்று தீபக் எதிர்பார்க்கவில்லை.. தீபக் கார் வாங்கிய இந்த ஐந்தாண்டுகளில் சகுந்தலா அதில் ஏறுவது இதுதான் முதல் முறை. அவளேதான் காலையில் அவனை அழைத்திருந்தாள். “இந்தா அம்மா…” என்று வைஷ்ணவி அலைபேசியை அவனது கையில் கொடுத்தபோது அவன் அப்போதும் படுக்கையில் உருண்டுகொண்டுதான் இருந்தான். `விடுமுறை நாளுக்கான காலை, மதியத்தில்தானே தொடங்கவேண்டும்’ … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,