………………………………………………………..

………………………………………………………….
ரோடு போடாமலே துட்டு அடித்து சிக்கிய குற்ற வழக்கில் –
வெள்ளிக்கிழமை இன்று மாட்டினால், குறைந்த பட்சம் -சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கும் ஜெயில் களி தின்றே ஆக வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்பிக்க ஓட்டமோ ஓட்டம்…..
சரி – சிங்கப்பூரில் புகல் தர யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி உதிக்கிறதா ….??? தானைத்தலைவரின் மைத்துனர் தான் அங்கு நிரந்தர குடிமகன் ஆயிற்றே … !!!
…………………………………………………………………………………………………………………………………………



அரசியல்வாதிகளுக்கு சிவில் நீதிமன்ற நடைமுறைகள் கிடையாது, ஒன்லி இராணுவ கோர்ட் என்று சட்டம் இயற்ற முடியாதா?
அல்லது இந்த மாதிரி எஃப் ஐ ஆர் போடுவதே, அவர்களிடமிருந்து கறக்கத்தானா?
பொன்முடி மற்றும் அவர் மனைவி, எ வ வேலு, உதயநிதி, கனிமொழி, ராசா, தயாளு அம்மாள், தயாநிதி, செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகன், டி ஆர் பாலு என்று பெருகும் லிஸ்டில் உள்ள ஆட்களை ஏன் ராணுவ கோர்ட் விசாரிக்கக்கூடாது? இவர்கள் அடித்த பணம் எல்லாமே தேச நலனுக்கு எதிராக இருப்பவர்களுக்காகத்தானே போய்ச் சேருகிறது?
நம் நாட்டு சட்டத்தைப் பாருங்க. 60 சதம் கமிஷன் அடித்த தயாளூ அம்மாளை சட்டம் கண்டுகொள்ளவில்லை. 20 சத பங்குதாரரை ஆறு மாதங்கள் சிறையில் வைத்தது. என்ன நியாயம்?
ஆமாம்.. இந்த மானம் கெட்ட வைகோவைப் பற்றி நீங்கள் பதிவு போடுவதில்லையே.. எதற்கு செத்த பாம்பை அடிப்பது என்ற எண்ணமா?
முதல்வர் விஜய்க்கு எதிராக வீசும் கணைகளுக்கு எதிரான கவசமாக மதிமுக இருக்கும் என்று இன்று சொல்லியிருக்கிறாரே.. அப்போ நேற்று ஸ்டாலினுக்கும் அதே வசனத்தைச் சொல்லி மகனுக்கு எம்பி சீட்டை வாங்கினாரே.. இப்போது தனக்கு ஒரு எம்பி சீட்டை ‘தளபதி’ விஜயிடமிருந்து பெறும் நோக்கமா?