Tag Archives: அரசியல்வாதிகள்

இருந்தால் தானே வெடிப்பதற்கு …???

This gallery contains 2 photos.

……………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………… ………………………………………….. இதயம் வெடிக்க வில்லையாவா ….??? அது இருந்தால் தானே வெடிப்பதற்கு … அதான் வெட்கம், மானம், சுயமரியாதை எல்லாவற்றையும் அடமானம் வைத்துவிட்டீர்களே அறிவாலையத்தில் … அவ்வப்போது பொது நிதியிலிருந்து வரும் சன்மானத்திற்காக …..!!! அந்த அறிவாலய முதலாளியே பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்…. அவருக்கே வலிக்காதபோது, நீங்கள் ஏன் புலம்புகிறீர்கள்…??? எதற்காக இந்த வேடம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாஆஆஆஆஆஆஆஆஆஆஆய் … !!!

This gallery contains 1 photo.

…………………………………. ……………………………………………………………………………………………… எவ்வளவோ நாகரீகமான அரசியல் மேடைகளைப் பார்த்த நமக்கு அண்மைக் காலத்திய அரசியல் மேடைகளில் கொதிநிலையில் வெளியாகும் வன்மம் நிறைந்த பேச்சுக்களைப் பார்க்க சகிக்க முடியவில்லை. தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் ஆபாசப் பேச்சுக்கள் எப்போதும் ஒரு சிறு பகுதியாக இருந்து வந்திருக்கின்றன. அதாவது, ஒரு தெருவின் ஓரத்தில் மெலிந்த சாக்கடை ஓடுவது மாதிரி, இந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

Mohan Bhagwat’s ‘Foreign Hand’ -Rajdeep Sardesai ….

This gallery contains 2 photos.

…………………………………………………………….. Video cam be seen below the photo – ………………………………………. …………………………………… VIDEO – ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குருபீடம் – ஜெயகாந்தன்

This gallery contains 2 photos.

………………………………………… ………………………………………. ………………………………………… அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள். அவன் ஜெயிலிருந்து வந்திருப்பதாகச் சில பேர் பேசிக்கொண்டார்கள். அவன் பைத்தியக்கார … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

-சியாச்சின் – சங்கடங்களால் விளைந்த சில கண்டுபிடிப்புகள் ….!!!

This gallery contains 1 photo.

…………………………. ……………………………. உலகின் மிக உயர்ந்த மற்றும் கடினமான போர் முனையாகக் கருதப்படும் சியாச்சின் பனிமலைப் பகுதியில் (Siachen Glacier), இந்திய ராணுவ வீரர்கள் பணிபுரியும் போது பல்வேறு கடுமையான இயற்கை மற்றும் சூழல் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சில முக்கியப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் – 1. தீவிர குளிரும் தட்பவெப்ப நிலையும் உறைபனி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எத்தனை ஆதாரங்கள் கிடைத்தாலும்,இவர்கள் தண்டனைக்கு தப்பி விடுவார்கள் …!!!

This gallery contains 1 photo.

…………………….. ……………………… ……………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

”சாமி பாக்க வர்றவங்களைத் தூக்கிட்டுப் போவோம்; சாமிகிட்ட போனவங்களைத் தூக்கிட்டும் வருவோம்…!!! “

This gallery contains 1 photo.

…………………………………………. ……………………………………….. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு. பௌர்ணமி இரவென்பதால் நிலவொளியில் தகதகக்கிறது, சதுரகிரி மலை. வழக்கத்தைவிட அதிகமாக பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருக்கிறது. அடிவாரத்தின் ஒரு பகுதியில் மூங்கில்கழியில் கனமான போர்வையை இறுக்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் ஆலடியான். அவரை நோக்கி வருகிற ஒருவர், “அண்ணே… டோலிக்கு எம்புட்டு… எங்க அம்மையைத் தூக்கிட்டு போணும்”என்கிறார். கட்டுவதிலேயே கவனத்தை வைத்துக்கொண்டு நிமிர்ந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக