Tag Archives: சாமி பாக்க வர்றவங்களைத் தூக்கிட்டுப் போவோம்;

”சாமி பாக்க வர்றவங்களைத் தூக்கிட்டுப் போவோம்; சாமிகிட்ட போனவங்களைத் தூக்கிட்டும் வருவோம்…!!! “

…………………………………………. ……………………………………….. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு. பௌர்ணமி இரவென்பதால் நிலவொளியில் தகதகக்கிறது, சதுரகிரி மலை. வழக்கத்தைவிட அதிகமாக பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருக்கிறது. அடிவாரத்தின் ஒரு பகுதியில் மூங்கில்கழியில் கனமான போர்வையை இறுக்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் ஆலடியான். அவரை நோக்கி வருகிற ஒருவர், “அண்ணே… டோலிக்கு எம்புட்டு… எங்க அம்மையைத் தூக்கிட்டு போணும்”என்கிறார். கட்டுவதிலேயே கவனத்தை வைத்துக்கொண்டு நிமிர்ந்து … Continue reading →

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக