வலைப்பதிவு தொகுப்புக்கள்

பார்த்தவுடன் பிடிக்காது… ஆனால் பார்க்கப் பார்க்க பிடிக்கும்….!!!

This gallery contains 1 photo.

……. ……. திறமை, எளிமை, அடக்கம், மூன்றும் நிறைந்தவர்…. இத்தனை குறைந்த வயதில் நிறைய புகழ் பெற்றாலும், எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதவர்…. இளம் கலைஞர்களில் எனக்குப் பிடித்தவர் தனுஷ்… என் விருப்பமாக – இன்று தனுஷ் இடம் பெறும் காணொலிகள் சில கீழே – ………… தென்றல் வந்து – ……………. ……………. தென்பாண்டிச் சீமையிலே … Continue reading

More Galleries | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்…..

This gallery contains 1 photo.

. நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் -அன்புடன், காவிரிமைந்தன் . ——————————————————————————————————–

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

நக்கீர’னே இப்படிச் சொன்னால் ….அதற்கென்ன அர்த்தம்…?

This gallery contains 1 photo.

…….. மிகச்சுலபமாக திமுக 170-180 சீட்டுகளைப் பெற்று,ஆட்சியை கைப்பற்றும் என்று தான் நேற்று வரைமுக்காலே மூணு வீசம் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுவந்தன…. இப்போது, வாக்குப்பதிவு முடிந்து ஒரு வாரம் கழித்து,முதல் தடவையாக, திமுக ஆதரவு தளமான நக்கீரன் – அதிமுக 100 முதல் 110சீட்டுகளை பெறக்கூடும் என்று ஒரு செய்திக்கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ஒரு வேளை ரிசல்ட் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அபூர்வ ராகங்களில் கவிஞர் கண்ணதாசன்…!!!

This gallery contains 1 photo.

45 வருடங்களுக்கு முன்னர், இயக்குநர் கே.பாலசந்தரின் “அபூர்வ ராகங்கள்” படம் 1975-ல் வெளியானது. பாலசந்தருக்காகவே அந்தப் படத்தை ரிலீசான அன்றே திருச்சி ராஜா தியேட்டரில் (இன்று அந்த தியேட்டரே இல்லை…) பார்த்தேன். controversial story என்பதால், கதையிலேயே கவனம் சென்றுவிட்டது. அந்தப்படத்தில் கண்ணதாசன் அவர்கள் வந்ததேஎன் நினைவில் இல்லை; அதற்குப்பிறகு மறுமுறை அந்தப்படத்தை பார்க்கவே இல்லை; … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு கொலைவழக்கை – இதைவிட மோசமாக குழப்ப முடியுமா…?

This gallery contains 2 photos.

…. திருச்சியைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் நேருவின்தம்பி ராமஜெயம் …. ராமஜெயம் ஒரு தொழிலதிபர்,ரியல் எஸ்டேட் அதிபர், பஸ் கம்பெனி நிறுவனர், முக்கியமானஅமைச்சரின் சகோதரர் என்று பல முகங்களில் அறியப்பட்டவர்.2012-ல் அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு,அவரது உடல் கொள்ளிடக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. பல நிபுணர் குழுக்களாலும், பல ஏஜென்சிகளாலும், இதுவரைபலமுறை வித்தியாசமான கோணங்களில் விசாரிக்கப்பட்டும்,இந்த கொலைக்கான … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

யார் சொன்னால் கேட்கலாம் ……?

This gallery contains 1 photo.

……….. ……….. ஏகப்பட்ட பேர் வந்து விட்டார்கள் -பேசவும்,புத்தி சொல்லவும்…. இவர்களில் யார் சொல்வதை கேட்கலாம் ?சொல்பவர்களுக்கு அதற்கான தகுதி வேண்டாமா ? சுகி சிவம் என்ன சொல்கிறார் … பார்ப்போமா ..? …………

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

சினிமாவும் நானும் – அமெரிக்காவில் ஜெயகாந்தன்

This gallery contains 1 photo.

….. . இது ஒரு வித்தியாசமான ஜெயகாந்தன் உரை. அவரது சினிமா பற்றிய அனுபவங்கள்… இந்த உரையில் ஜெயகாந்தன் தனது ‘உன்னைப்போல்ஒருவன்’ திரைப்படத்தைப்பற்றி சொல்கிறார். இந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை, சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிச்சேரியில்ஒரே ஒரு காட்சியாக ‘அஜந்தா ‘தியேட்டரில் திரையிட்டதிலும்,அதைத்தொடர்ந்து ஜெயகாந்தனுடன் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றியும் நான் முன்னரேஒரு … Continue reading

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக