வலைப்பதிவு தொகுப்புக்கள்

வேலுமணியும் – உடந்தை ஐஏஸ் அதிகாரிகளும் -என்ன ஆயிற்று வழக்கு….? திமுக அரசு தயங்குவது ஏன்…?

This gallery contains 2 photos.

……………. …….. முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பன்னீருக்கு வெட்டும் குழியில்விழப்போகும் எடப்பாடி – சொல்வது மணி

This gallery contains 1 photo.

……………………… எடப்பாடியாரின் அதிகார ஆசை அவரை எங்கே கொண்டு போய் விடும் ..? ….. .………………………………………………….

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

பலகாரம் சுட்டே பல கோடிகள் …..

This gallery contains 1 photo.

………………………… தமிழக – உழைக்கும் சுய உதவிக்குழு பெண்களுக்கு (மற்ற பெண்களுக்கும் கூடத்தான் …) ஒரு உபயோகமான செய்தி – தெலங்கானா மாநிலத்தின் பெத்தபள்ளி மாவட்டத்தில் இருக்கும்சுல்தான்பூரை சேர்ந்த பெண்கள், பாரம்பரிய தெலுங்குவீட்டு சிற்றுண்டிகள், லட்டு, முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரவகைகளை மிகப் பெரிய அளவில் தயாரித்து விற்பதன் முலம்,கோடிகளில் வருமானம் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தைஉருவாக்கியுள்ளனர். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அதிமுக பிளவு – அடுத்து என்னென்ன நடக்கக்கூடும் ….???

This gallery contains 1 photo.

………….. விஷயம் தெரிந்த – அனுபவசாலியானஒரு பத்திரிகையாளர் சொல்கிறார் …. …………….. .……………………………………………..

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

1939 – பெர்லின் – ஏ.கே.செட்டியார்- (4)

………………. ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் – 2-ஆம் உலகப்போர்துவக்கப் பின்னணியில், ஜெர்மனி சென்றபோதுஎழுதிய பயணக்கட்டுரை இது – 1941-ல் கல்கி வார இதழில் வெளிவந்தது…. ( நன்றி – பசுபதிவுகள்…)

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கோடிகளை கொட்டிய எடப்பாடி…..! தராசு ஷ்யாம் அலசல்

This gallery contains 1 photo.

……… என்ன தான் நடக்கும் நடக்கட்டுமேஇருட்டினில் நீதி மறையட்டுமே – எடப்பாடியாரின் பொதுக்குழுவில் அக்கா வளர்மதிபாடுகிறார் நேற்று…. சிரிப்பு வருகிறது இன்று – அதை மீண்டும்போட்டுப் பார்க்கும்போது …! எடப்பாடியார் எத்தனை கோடிகள்செலவழிதிருப்பார் – அதிமுகவை கைப்பற்றுவதற்கு ….? எல்லாம் எதற்காக … பிசினஸ்…. இப்போதுபோடுவதெல்லாம் ஜஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட் தான் –பின்னால் கொட்டப்போகும் லாபத்திற்காக …!!! … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

தகர்ந்த கனவுகள் …அய்யோ பாவம் எடப்பாடியார்….எந்த சினிமாவிலாவது பி.எஸ்.வீரப்பா ஜெயித்தது உண்டா …!!!

This gallery contains 1 photo.

………………….. பலர் – எடப்பாடியார் வல்லவர் –எனவே அவரிடம்தான் கட்சித்தலைமைஇருக்க வேண்டும் என்று பிடிவாதமாகவாதித்து வந்தனர்… வல்லவர் என்பதற்காக எந்த சினிமாவிலாவதுவில்லன் ஜெயித்து பார்த்திருக்கிறோமா …? சரியான நேரத்தில் சரியான தீர்ப்பு உயர்நீதி மன்றஅப்பீலில் வந்திருக்கிறது. எடப்பாடியார் மற்றும் அவரது சுயநலவாதகும்பலின் “பொதுச்செயலாளர்” பதவி மற்றும்ஓபிஎஸ்ஸை வெளியேற்றுவது குறித்தஆசைகளில் மண் விழுந்து விட்டது. இனி ஓபிஎஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்