வலைப்பதிவு தொகுப்புக்கள்

எது சத்தியம் …..? அவரவர்க்கு – அவரவர் சௌகரியம் தானே சத்தியம் ….?

This gallery contains 1 photo.

சத்தியம் என்பது எது….? உண்மை, வாய்மை, மெய்மை என்றுபல சொற்களில் கூறினாலும், சத்தியம் என்பது மனிதர் ஒவ்வொருவருக்கும்வித்தியாசப்படுகிறது…. மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்மிக அழகாக இதை விவரிக்கிறார்….

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தேவையற்ற குழப்பங்களை வேண்டுமென்றே ஏற்படுத்தி அதை பெரியதாக வளர விட்டு விட்டு –

This gallery contains 1 photo.

தேவையே இல்லாமல் ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே உருவாக்கி அதை பெரிதாக வளர விட்டு விட்டு, இப்போது அவர்கள் சொல்வது – ” It is only a Clerical Mistake….” செய்தி விவரம் கீழே – கொங்குநாடு எங்கள் கிளரிக்கல் மிஸ்டேக்: முற்றுப்புள்ளி வைத்த முருகன்-2021-07-17 தமிழகத்திலிருந்து ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இந்திய ஜனாதிபதியை வரவேற்க -ரெயில்வே ஸ்டேஷனுக்கே சென்ற இங்கிலாந்து ராணி….!!!

1963-ஆம் ஆண்டு, பிரிட்டனுக்கு விஜயம் செய்த இந்தியஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,இங்கிலாந்து ராணி அளித்த மரியாதை – அனைவரையும்திரும்பிப் பார்க்க வைத்தது…. டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த மரியாதை வெறும் இந்திய ஜனாதிபதி என்பதற்காக மட்டுமல்ல – உலகப்புகழ் பெற்ற தத்துவஞானி என்கிற கூடுதல் சிறப்பே காரணம் – அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

” தி.மு.க செய்வது பித்தலாட்ட அரசியல் “..!!! – பழ.கருப்பையா’வின் தற்போதைய கொள்கை பிரகடனம்….!!!

This gallery contains 1 photo.

சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, ‘மக்கள் நீதி மய்ய’த்தை காலிசெய்துவிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும், பல்வேறு கட்சிகளில் அடைக்கலமாகிவிட்டனர். ஆனால், ‘தி.மு.க-வில் அறிவாளிகளுக்கு இடம் இல்லை’ என்ற ஆவேசக் குற்றச்சாட்டை வீசிச் சென்ற மூத்த தலைவரான பழ.கருப்பையா, தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்திலேயே மையம்கொண்டுள்ளார். அண்மையில், அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பழ.கருப்பையாவைநேரில் சந்தித்தோம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“திருமதி முதன்மை”க்கு கோபமாம் …..?

தலைப்பை எசகு பிசகாகப் போட்டுவிட்டு உள்ளேசரக்கு இல்லாமல் கதை விடுவதில் ஜூனியர் விகடன்முந்தி நிற்கிறது…. பெரியதாக தலைப்பு போட்டிருக்கிறது – “என்ட்ரிக்கு ஆசைப்படும் நடிகை… கொதிப்பில் திருமதி முதன்மை!” தலைப்பிற்கு தொடர்பே இல்லாத பல கதைகளை உள்ளே போட்டுவிட்டு,கடைசியில் ஒற்றை வரியில் – ‘‘தி.மு.க-வில் இணைவதற்கு ரூட் போடுகிறாராம் பா.ஜ.க-விலிருக்கும்பிரபல நடிகை. அறிவாலயத்தில் தனக்கிருக்கும் தொடர்புகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு ஜப்பானிய அனுபவம் –

This gallery contains 1 photo.

இது வரை இந்த விமரிசனம் தளத்தில் ஜப்பான் பற்றி அதிகம் எழுதியதில்லை…. மேற்கத்திய நாடுகளைப்பற்றி நாம் அறிந்த அளவிற்கு, கிழக்கு-ஆசிய நாடுகளைப்பற்றி அறிந்ததில்லை; எதற்கெடுத்தாலும், மேற்கே பார்ப்பதே நமக்கு வழக்கமாக இருந்திருக்கிறது…. கிழக்கேயும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன….. அதில் ஒரு துவக்கமாக, ஜப்பானில் தனது அனுபவங்கள் குறித்து தமிழர் ஒருவர் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

“கண்ணன் பிழைத்தான்” – ராஜாஜி அவர்கள் எழுதியது ….

This gallery contains 5 photos.

தலை சிறந்த சுதந்திரப்போராட்ட வீரரும், தேசபக்தர் – ராஜதந்திரி-அரசியல்வாதியுமான – ராஜாஜி அவர்கள் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட…. ராமாயணத்தையும்(சக்கரவர்த்தித் திருமகன்) , மகாபாரதத்தையும் (வியாசர் விருந்து) தமிழில் வடித்த ராஜாஜி அவர்கள் சில சிறுகதைகளைக்கூட எழுதி இருக்கிறார். அந்தக் காலத்தில் அவர் எழுதிய அற்புதமான சிறுகதை ஒன்று கீழே -(நன்றி-கல்கி)

More Galleries | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக