Tag Archives: திரையுலகம்

பாரதிராஜா – சில நினைவுகள் … !!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………….. மறக்க முடியாத கலைஞர் – பாரதிராஜா … !!! இந்த மறைவு கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்த்தது தான்….எனவே, அதிர்ச்சி என்று சொல்ல மாட்டேன்…. ஆனால், நமக்கு மிகவும் வேண்டிய ஒருவரை, நமக்கு மிகவும் பிடித்த ஒருவரை இழந்தால் ஏற்படக்கூடிய மனவருத்தம் இருக்கத்தானே செய்யும்….. பாரதிராஜாவின் பல படைப்புகள் எனக்கு பிடிக்கும் என்றாலும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

நடிகவேள் … !!!

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………. என்றும் மறக்க முடியாத நடிகவேள் – எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்கார கலைஞரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை…. !!! …………………. “உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார்” என்று மோகன்லாலிடம் கேட்டபோது டக்கென சொன்னது எம்ஆர். ராதாவின் பெயரைதான்! அந்த காலத்தில், சாமி படத்தை காட்டி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாகேஷ், கமல், கே.பாலசந்தர் பற்றி கவிஞர் வாலி ….

This gallery contains 1 photo.

1958- வாக்கில், திரையுலகில் வாய்ப்பு தேடிசென்னையில் முகாமிட்டிருந்த – திருவாளர்கள் வாலி, நாகேஷ், நடிகர் ஸ்ரீகாந்த்எல்லாரும் தி.நகரில் -ஒரே அறையில் ஒன்றாகவசித்து வந்தவர்கள்… அதில் அப்போதைக்கு மாத வருமானத்தில்வேலைக்கு இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டும் தான்…( சில வருடங்கள் முன்பு – 2 ? – ஸ்ரீகாந்தை,நாரத கான சபா -உட்லண்ட்ஸ் ஓட்டலில் பார்த்தேன்…ரொம்ப சிம்பிளாக, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,