இருந்தால் தானே வெடிப்பதற்கு …???

………………………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………………

…………………………………………..

இதயம் வெடிக்க வில்லையாவா ….???

அது இருந்தால் தானே வெடிப்பதற்கு …

அதான் வெட்கம், மானம், சுயமரியாதை எல்லாவற்றையும் அடமானம் வைத்துவிட்டீர்களே அறிவாலையத்தில் … அவ்வப்போது பொது நிதியிலிருந்து வரும் சன்மானத்திற்காக …..!!!

அந்த அறிவாலய முதலாளியே பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்…. அவருக்கே வலிக்காதபோது, நீங்கள் ஏன் புலம்புகிறீர்கள்…??? எதற்காக இந்த வேடம் ….!!!

…………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்