Author Archives: vimarisanam - kavirimainthan

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

தி.நகரில் இலவச டயாலிசிஸ் வசதி –

This gallery contains 1 photo.

…. …. …. இந்த தகவல் முக்கியமாக சென்னை தி.நகரைச் சுற்றி இருப்பவர்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது ——————– ரோட்டரி சங்கத்தின் சார்பாக கீழ்க்கண்ட இடத்தில் இலவச டயாலிசிஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தங்களைச் சுற்றியுள்ள வசதி இல்லாத, தேவையுள்ளவர்களுக்கு நண்பர்கள் இந்த தகவலைத் தரலாம்… …………. …………… எல்லோரா அப்பார்ட்மெண்ட் பிளாட். 4.D. 4-வது … Continue reading

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

பனியுலகில் பயணம் ….

This gallery contains 1 photo.

…. …. …. என்னவொரு அற்புதமான அனுபவம்…!!! GLACIER EXPRESS சுவிட்சர்லாந்து – ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களுக்கிடையேயும், குகைகளுக்குள்ளேயும், பனி சூழ்ந்த வனங்களுக்கிடையேயும் அடர்ந்த பனியில் ஒரு அற்புதமான ரயில் பயணம்…. பலரும் ஆசைப்படும், உலகின் மிகச்சிறந்த சுற்றுலாக்களில் ஒன்று… …….. …….. Glacier Express in Winter Snow: From Zermatt to St … Continue reading

படத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்

எம்.ஜி.ஆர் – தன் அம்மாவின் கனவு குறித்து கூறியது ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. எம்.ஜி.ஆர். ஒரு அற்புதமான மனிதர். மிகவும் வித்தியாசமானவர்.லட்சத்தில் அல்ல -கோடியில் ஒருவர் தான் அவர் மாதிரி பிறக்கக்கூடும் என்பதற்கு அவரது வாழ்க்கையே ஒரு உதாரணம். பாலக்காட்டு மலையாள நாயர் குடும்பத்தைச் சேர்ந்த அவர் பிறந்தது இலங்கையில் – 1917-ல். இரண்டரை வயதிலேயே தந்தையை இழந்த அவர் பிற்பாடு சிறுவயதில் வளர்ந்தது தன் … Continue reading

படத்தொகுப்பு | 1 பின்னூட்டம்

மஹூவா சொல்லும் இந்த “பூதம்” – பாஜக-வை”காவு” வாங்கும் அளவுக்கு மோசமானதா …?

This gallery contains 2 photos.

…. …. …. பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்றன. விவசாயிகளைக் காக்கவே இந்த சட்டங்கள் என்று மத்திய பாஜக அரசு சொல்கிறது… ஆனால், அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில், இதை விவசாயிகளை அழிக்கும் சட்டங்கள் என்று சொல்கின்றன… ———- நம்மில் பலருக்கு இது … Continue reading

படத்தொகுப்பு | 6 பின்னூட்டங்கள்

இந்தியாவுக்கு தேசிய மொழியின் அவசியம் என்ன …?

This gallery contains 1 photo.

…. …. …. தேசிய மொழி என்று ஒன்று இல்லாமலே உலகில் – அமெரிக்கா உட்பட – பல நாடுகள் இருக்கின்றனவே…. பல தேசிய இனங்கள் இணைந்து வாழும் ஒரு தேசத்தில் குறிப்பிட்ட மொழியை தேசிய மொழி என்று அங்கீகரிக்க வேண்டிய அவசியமே இல்லை… முடிந்தால் – அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்கலாம்… நடைமுறை … Continue reading

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

சிந்துபைரவி’யில் இந்தப் பாடல் …

This gallery contains 1 photo.

…. …. …. கர்நாடக சங்கீதம் இத்தனை எளிமையானதா…? இந்தக் காட்சியில், எத்தனை பாத்திரங்கள்…? அவற்றில் எத்தனையெத்தனை உணர்ச்சிகள், முகபாவங்கள்…? இயக்குநர் கே.பாலசந்தர், இசைஞானி இளையராஜா – ஆகியோரின் அற்புதமான கூட்டுப் படைப்பு … சிந்துபைரவியில் – பாடுபவர் – கே.ஜே.யேசுதாஸ் இயற்றியவர் – கவிஞர் வைரமுத்து ……….. ……….. . ———————————————————————————————————————————

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

போவோமா …. ” ஆரோவில் ” –

This gallery contains 1 photo.

… … … புதுச்சேரிக்கு அருகே இருக்கும் – “ஆரோவில்” பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்… அதைப்பற்றிய 2 சிறிய – ஆனால் விவரமான காணொளிகள் கீழே – ………. ………. ……… . —————————————————————————————————————————-

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக