Author Archives: vimarisanam - kavirimainthan

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

இஸ்ரேலும் – மொசாட்’டும் ….!!!

This gallery contains 1 photo.

மிகச்சிறிய மத்திய தரைக்கடல் பகுதி நாடு இஸ்ரேல்…நாட்டின் பரப்பில் பாதிக்கும் மேல் ” நெகவ் ” பாலைவனம். ஒன்றரைக் கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒருசிறிய நாடு. தமிழ்நாட்டின் ஆறில் ஒரு பங்கு எனலாம். பல்வேறுபட்ட எதிர்மறை கருத்துகள் இஸ்ரேல் மீது இருந்தபோதிலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டை விட உலகில் வேறு எந்த நாட்டையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஹிந்து நாளிதழ் ஏன் இதை அபூர்வமாகப் பார்க்கிறது….?

This gallery contains 1 photo.

ஆங்கிலத்தில் பார்க்க – https://www.thehindu.com/news/national/news-analysis-history-shows-india-did-not-lack-access-to-vaccines-as-claimed-by-pm-modi/article34758021.ece தமிழில்- https://tamil.oneindia.com/news/chennai/fact-check-india-never-waited-for-the-vaccine-in-the-past-as-claimed-by-narendra-modi-423414.html Tuesday, June 8, 2021, 19:46 [IST] சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய போது இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் பயன்பாடு பற்றி ஒரு விவரத்தைச் சொன்னார். அந்த பேச்சு தொடர்பாகதான் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது. மோடி பேசுகையில், … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

திமுக அரசு – முதல், பெரிய, ஊழல் குற்றச்சாட்டு -எந்த அளவிற்கு உண்மை….?

This gallery contains 1 photo.

” நால்வர் கூட்டணிக்கு மணல் குவாரி – துரைமுருகனைச்சுற்றும் ஆடியோ சர்ச்சையும் கதிர் ஆனந்த்தின் பதிலும்! ‘ -என்கிற தலைப்பில் விகடன் செய்தித் தளத்தில் -நேற்று ஒருகட்டுரை வெளியாகி இருக்கிறது… அதை அப்படியே கீழேதந்திருக்கிறேன்… https://www.vikatan.com/government-and-politics/crime/article-on-sand-quarry-controversy-over-duraimurugan நால்வர் கூட்டணிக்கு மணல் குவாரி – துரைமுருகனைச் சுற்றும் ஆடியோ சர்ச்சையும் கதிர் ஆனந்த்தின் பதிலும்! சேகர்ரெட்டி தலைமையிலான … Continue reading

More Galleries | Tagged , | 5 பின்னூட்டங்கள்

வித்தியாசமான “மார்கழித் திங்களல்லவா”…..?

This gallery contains 2 photos.

மிகவும் வித்தியாசமான ஒரு முயற்சி….ஏ.ஆர்.ரெஹ்மானின் மார்கழித் திங்களல்லவா பாடலின்இந்த வடிவம் எப்படி இருக்கிறது….?

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரபாகரன், இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். – பழ.நெடுமாறனின் ஒரு சுவாரஸ்யமான பேட்டி ….

This gallery contains 1 photo.

நீண்ட நாட்களாயிற்று…இப்போதெல்லாம் பழ.நெடுமாறன் அவர்கள்வெளியுலகுடன் தொடர்பின்றியே இருக்கிறார்.. முதுமை காரணமாக இருக்கலாம்.அவர் இளமையில், துடிப்பான காங்கிரஸ் கட்சித்தலவராகமதுரையில் செயல்பட்ட காலங்கள் எல்லாம் என் நினைவிற்கு வருகின்றன. முதுமையும், இயலாமையும் யாரை விட்டு வைக்கிறது…? அபூர்வமாக 2-3 வாரங்களுக்கு முன்னர் அவர்அளித்த சுவாரஸ்யமான ஒரு பேட்டியைப் பார்த்தேன் – கீழே –

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உ.பி.சதுரங்க விளையாட்டு -யோகி ஆதித்யநாத்-ஜி – பாஜக தலைமையை எதிர்க்கத் தயாராகி விட்டாரா…..?

This gallery contains 1 photo.

வட இந்திய மீடியாக்கள் இதைப்பற்றி நிறைய கதை’க்கத் துவங்கிவிட்டன….”யோகி-ஜி-க்கும், மோடிஜி-க்கும் ஒத்து வரவில்லை;உத்திரப்பிரதேச முதல்வரை மாற்றும் திட்டத்தில் பாஜக தலைமைஇறங்கி இருக்கிறது” என்றெல்லாம்….!!! ஆர்.எஸ்.எஸ். தலைமையின் ஆதரவில் தான் யோகிஜி, உ.பி.முதல்வர் பதவியில் அமர்ந்தார். அதன் ஆதரவு இருக்கும் வரை,பாஜக மத்திய தலைமையைப் பற்றி தான் கவலைப்படத்தேவையில்லை என்கிற எண்ணத்தில் யோகிஜி இருப்பதாகசெய்திகள் கூறுகின்றன. தங்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

தேடலில் இருப்பவர்களுக்கு – (4) சிரிச்சாலே பாதி பிரச்சனைகள் தீரும்….

நேரம் போதவில்லையே என்பது தான் பிரச்சினை…. எத்தனை நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டேஇருக்கலாம் இவர் பேசுவதை …. ஒரு சுவாரஸ்யமான உரையாடல் கீழே – நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள்…! இந்த இடுகைத் தொடரின் இதற்கு முந்தைய பகுதியைபார்க்க விரும்புபவர்களுக்கு லிங்க் – தேடலில் இருப்பவர்களுக்கு – (3)( துபாய் அனுபவம் ….) https://vimarisanam.com/2021/05/20/%e0%ae%a4%e0%af%87%e0%ae %9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae %87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa %e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae %b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d-3/

More Galleries | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக