…………………………..

…………………………..

…………………………….
கரீபியன் தீவான செயின்ட் மார்ட்டினில் உள்ள மஹோ கடற்கரை, விமான ஆர்வலர்களுக்கும் சாகசப் பிரியர்களுக்கும் ஒரு சொர்க்கமாகும்.
இளவரசி ஜூலியானா சர்வதேச விமான நிலையத்தின் தரையிறங்கும் ஓடுபாதை, கடற்கரையிலிருந்து ஒரே ஒரு சாலையால் பிரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உச்ச பருவத்தில் ஒரு நாளைக்கு 70 விமானங்கள் வரை, தொடும் அளவுக்கு மிக அருகில், அந்த மணல் பரப்பின் மீது சீறிப் பாய்ந்து வருகின்றன:
…………………………………………………….
……………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………………



பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…