…………………………………………….

…………………………………………….
சரித்திரத் தொடர்க்தை மாதிரி, எத்தனை நாட்கள் தான் இழுத்தடிக்கும் …. இறுதி அறிக்கை சீக்கிரம் வெளிவந்தால் தேவலை…. !!!
யூகங்களுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தால் நல்லது.
மொத்தமாக பார்க்கும்போது இது தனிப்பட்ட ஒருவரின்
சாதனையாக தெரியவில்லை. கட்சித் தலைமையின்
உதவியும் எக்ஸ்பர்ட் ஆலோசனையும் இல்லாமல் இவையெல்லாம்
நடந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே இத்தனை
சொத்துகளுக்கும் சொந்தக்காரராக இவர் ஒருவரே இருக்கவும்
வாய்ப்பு இல்லை.
ரெய்டு – உண்மையான குற்றவாளிகளையும், கூட்டாளிகளையும்
வெளியே கொண்டு வருமென்று நம்புவோம்.
…………………………………………….



நீட் தேர்வு தமிழகத்துக்குக் கூடாது என்று கூறியதன் மர்மம் புரிகிறது அல்லவா? ஒருத்தரிடம் இத்தனை கல்லூரிகள். கல்வித் தந்தை அல்ல, கல்வித் தாத்தா. அதனால்தான் தேர்தல் செலவுக்கு ஆயிரம் கோடிகளை அள்ளிக்கொடுக்க முடிகிறது.