This gallery contains 2 photos.
………………………………………………………….. …………………………………………………………………………………………. இந்து மதத்தின் பல சடங்குகள், சம்பிரதாயங்கள்,தத்துவங்கள் ஆகியவை பற்றி, ஆழமான அலசல்கள், எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் –விவாதங்கள், விளக்கங்கள் இவற்றை உள்ளடக்கிய – ஒரு அருமையான, இயல்பான கதை…. இந்த நாடகம் ஜெயலலிதா அவர்களின் காலத்தில்,ஜெயா டிவியில் தொடராக வந்தது…. அப்போது தொடர்ச்சியாக முழுவதையும் பார்க்க முடியாத ஒரு நிலை… மீண்டும் காணும் … Continue reading









மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…