……………………..


…………………………………………….
…………………………………………………
………………………………………………..
அந்த நூல்களை வெளியிட்ட அகல் பதிப்பகம் என்பது பொய் விலாசம் கொண்ட பொய் நிறுவனம். அந்த பதிப்பகம் மட்டும் 1800 தலைப்புகளில் நூல்களை அச்சிட்டு அளித்துள்ளது. அவற்றை எழுதிய அத்தனை எழுத்தாளர்களும் பொய்யான பெயர்கள். இவை எல்லா நடைமுறைகளையும் பயன்படுத்தி, பரிந்துரைகள் பெறப்பட்டு, ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டு, பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் தீர்மானிக்கப்பட்டு, கொள்முதல் உத்தரவும் கடந்த பிப்ரவரி மாதத்தில் – திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது…..
பத்ரி சேஷாத்ரி அவர்களின் விவரமான வீடியோ –
……………………………………………………………………………………………………………………………………………..



அப்ப மனுஷ்ய புத்திரன் இல்லையா ...??? 😉😉😉