Tag Archives: பழைய நினைவுகள்

கொஞ்சம் பழைய நினைவுகள் (பகுதி -1 ) …!!!

…………………………………………………………….. இந்த விமரிசனம் வலைத்தளத்துக்கு 17 முடிந்து18-வது வயது துவங்கி விட்டது…கிட்டத்தட்ட 7800 இடுகைகள்எழுதி இருக்கிறேன் என்பதை நினைத்தாலே மலைப்பாகஇருக்கிறது…நிறைய புதிய வாசக நண்பர்கள் வந்து கொண்டிருப்பதை உணர்கிறேன்.. அதே சமயத்தில்,அந்த காலத்திய வாசக நண்பர்கள் சிலர் கண்களில்படுவதில்லை என்பதையும், பின்னூட்டங்களிலிருந்து அறிய முடிகிறது….பின்னூட்டங்களில் வரவில்லை என்பதால்அவர்கள் தளத்திற்கு வருவதில்லை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது… … Continue reading →

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்