Tag Archives: ரஷ்ய திரைப்படம்

வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கச் சிங்கம் விருதைப் பெற்ற ரஷ்யப்படம் – ‘The Return’.

……………………………… ………………………………………………………………………………………………………………. மிகக் குறைந்த முதலீட்டில் எடுத்து உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம் ‘The Return…’ படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் ஐந்து.படம் நெடுக வருவது மூன்றே கதாபாத்திரங்கள்தான்.ஆனாலும்,படத்தின் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமேயில்லை. இவானும்,ஆண்ட்ரேயும் உடன் பிறந்த சகோதரர்கள்.இவானுக்கு வயது 12.ஆண்ட்ரேவிற்கு வயது 16. இவானுக்கு ஒரு வயது இருக்கும் பொழுது பிரிந்து சென்ற தந்தை இப்பொழுதுதான் … Continue reading →

Posted in அரசியல் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக