Tag Archives: கி.வீரமணி

முன்னாள் மந்திரிகள், மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு, பெண்டாட்டிக்கு, வைப்பாட்டிக்கு என்று …..

This gallery contains 2 photos.

……………………………………………… ……………………………………………. ……………………………………………………………………………………… துரைமுருகனுக்கு மட்டும் ‘முதலைக் கண்ணீர்’ வடிக்கும் சுப.வீரபாண்டியன், ஜீவ சகாப்தன் போன்ற ‘பெரியாரிய நாடக நடிகர்கள்’ ஏன் கலைஞர்.கருணாநிதி, மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள்…??? நீ பெரியாரிஸ்ட் என்றால் உண்மையான பெரியாரிஸ்ட்டாக இரு… நீ பார்ப்பனிய ஆதரவாளன் என்றால் அதிலாவது உண்மையாக இரு ! அது என்ன அங்கொரு கால் இங்கொரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

—திமுகவின் தூண்கள் நான்கு ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………………. வலைத்தளத்தில் திரு.ராகவேந்திரன் பாலகிருஷ்ணன் என்பவர் எழுதிய ஒரு அரசியல் கட்டுரையை பார்த்தேன்… சுவாரஸ்யமாக இருந்ததால், எழுதியவருக்கு நன்றி சொல்லிகொண்டு, கீழே பதிப்பிக்கிறேன். ……………………………………………………………………………………….. திமுகவின் தூண்கள் நான்கு : 1. பிராமண எதிர்ப்பு 2. ஜாதி அரசியல் 3. கூட்டணி கட்சிகள் 4. மைனாரிட்டி வாக்குகள். இந்த நான்கு தூண்களையும் ‘ண்ணா உடைத்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , ,

பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. …………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

சென்னை உயர்நீதிமன்றம் -ஆ.ராசா, கி.வீரமணி, உதயநிதி & கம்பெனிக்கு மிகத் தெளிவான அறிவுரை ….

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும்ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.Article 17 விதியின்படி, அரசியல் சட்டம்ஏற்கெனவே தீண்டாமையை ஒழித்து விட்டது….. நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது.அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில்மாணவ-மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம். ஆனால், சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள்,தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சரத்குமார் சொல்வதை கேட்ட பிறகும் சர்ச்சைகள் தொடர்ந்தால் …..

This gallery contains 2 photos.

கடந்த சில நாட்களாக, உணர்வுகளை கிளப்பிவிட வேண்டும்என்கிற ஒரே நோக்கத்தில், தேவையே இல்லாமல்,சிலர் தொடர்ந்து – சைவமா அல்லது இந்துவா…?இந்து என்று ஒரு மதம் இருந்ததா இல்லையா – என்றுசர்ச்சைகளை கிளப்பி, தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்… இவர்கள் அத்தனை பேருமே –கடவுள் நம்பிக்கையோ அல்லது (இந்து) மத நம்பிக்கையோஇல்லாதவர்கள்… திருவாளர்கள் வெற்றிமாறன், திருமாவளவன்,சீமான், கமல்ஹாசன், கி.வீரமணி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பெருமைக்கு …………….. எருமை மேய்ப்பது யார் …………….?

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………………………………………………………………………………………….. . இன்றைக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.அவர்களின்150-வது பிறந்த நாள்… அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான்அவர்களின் சுவாரஸ்யமான பேச்சிலிருந்து கொஞ்சம் கீழே – …………………………………………. 100 கோடியில் பெரியாருக்கு சிலை ஏன்?பெருமைக்கு எருமை மேய்ப்பதைப் போல,அதிகாரத் திமிர்- சீமான் சாடல் Published: Sunday, September 5, 2021, ……………… சென்னை: பெரியார் ஈ.வே.ராவுக்கு ரூ100 … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,