This gallery contains 1 photo.
………………………………………………. …………………………………………………. வலைத்தளத்தில் திரு.ராகவேந்திரன் பாலகிருஷ்ணன் என்பவர் எழுதிய ஒரு அரசியல் கட்டுரையை பார்த்தேன்… சுவாரஸ்யமாக இருந்ததால், எழுதியவருக்கு நன்றி சொல்லிகொண்டு, கீழே பதிப்பிக்கிறேன். ……………………………………………………………………………………….. திமுகவின் தூண்கள் நான்கு : 1. பிராமண எதிர்ப்பு 2. ஜாதி அரசியல் 3. கூட்டணி கட்சிகள் 4. மைனாரிட்டி வாக்குகள். இந்த நான்கு தூண்களையும் ‘ண்ணா உடைத்து … Continue reading




இது நீங்க முதலமைச்சர் விஜய்க்குக் கொடுக்கும் மெசேஜ் போலல்லவா இருக்கிறது? சும்மா ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் ஊழல் உதயநிதி மற்றும் மற்றவர்கள் த.வெ.க அரசைக் குற்றம் சாட்டுவதைப் பற்றி இப்படிச்…