Tag Archives: உதயநிதி

வாஆஆஆஆஆஆஆஆஆஆஆய் … !!!

This gallery contains 1 photo.

…………………………………. ……………………………………………………………………………………………… எவ்வளவோ நாகரீகமான அரசியல் மேடைகளைப் பார்த்த நமக்கு அண்மைக் காலத்திய அரசியல் மேடைகளில் கொதிநிலையில் வெளியாகும் வன்மம் நிறைந்த பேச்சுக்களைப் பார்க்க சகிக்க முடியவில்லை. தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் ஆபாசப் பேச்சுக்கள் எப்போதும் ஒரு சிறு பகுதியாக இருந்து வந்திருக்கின்றன. அதாவது, ஒரு தெருவின் ஓரத்தில் மெலிந்த சாக்கடை ஓடுவது மாதிரி, இந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ரூ.1,000 கோடி முறைகேடு…??? – அன்பில் மகேஷ் பற்றி …அதிர்ச்சியான தகவல்களைத் தரும் ஜூனியர் விகடன் …!!!

This gallery contains 5 photos.

………………………… அன்பில் மகேஷ், உதயநிதியுடன் வாளாடி கார்த்திக்… …………………………………………………………………………………………………. அன்பில் மகேஷ், ஸ்டாலினுடன் முத்துக்குமார் …. ………………………………………………. ………………………… அந்த அளவு நெருக்கம் – திரு.ஸ்டாலினுடன் அரசகுமார் …… ……………………………………………………………………………………………………………………………. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அரசு அங்கீகாரம், தர உயர்வு, டி.டி.சி.பி அனுமதி உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாகப் பதிவாகியிருக்கும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சென்னை உயர்நீதிமன்றம் -ஆ.ராசா, கி.வீரமணி, உதயநிதி & கம்பெனிக்கு மிகத் தெளிவான அறிவுரை ….

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும்ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.Article 17 விதியின்படி, அரசியல் சட்டம்ஏற்கெனவே தீண்டாமையை ஒழித்து விட்டது….. நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது.அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில்மாணவ-மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம். ஆனால், சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள்,தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“- திடீரென்று வந்தார் -“…. வலையில் பார்த்த வீடியோ .!!!

This gallery contains 1 photo.

“அண்ணன்” உதயநிதி ஆதரவு வலைத்தளத்திலிருந்து =- பேரனை வழியனுப்ப திடீர் என்றுசென்னை விமான நிலையம் வந்த மாண்புமிகு முதல்வர்….. மணிப்பூர் மாநில நெரோகா கால்பந்து அணிக்காக – ஸ்பெயினில் நடக்கும் கால்பந்து போட்டியில் – கலந்து கொள்ள (மணிப்பூர் )செல்லும்அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகனும்,தனது பேரனுமான இன்பநிதியைவழியனுப்ப அதிகாலை விமான நிலையம் வந்த …… … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

முக்கிய பொறுப்பில் “சேகர் ரெட்டி”..அப்ப “கேஸ்” எல்லாம் என்னாகும்….????

This gallery contains 3 photos.

கீழே இருப்பது – நமது விமரிசனம் அல்ல….செய்தி மட்டுமே…….!!! செய்தியே தெளிவாக இருக்கும்போது- விமரிசனம் எதற்கு….? (பின் குறிப்பு….. தனி…!!!) முக்கிய பொறுப்பில் “சேகர் ரெட்டி”..அப்ப “கேஸ்” எல்லாம் என்னாகும்….???? July 5, 2021, 11:24 [IST] சென்னை: சேகர் ரெட்டி மீதான வழக்குகள் என்னாகும்? ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? என்ற சந்தேகங்கள் வலுத்து வரும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்