Tag Archives: ஊழல்

அப்படி என்ன தான் சொன்னார் நீதிபதி சர்க்காரியா … ??? !!!

This gallery contains 1 photo.

………………………………… …………………………………… இளைஞர்கள் அறிய வேண்டிய கருணாநிதியின் மறுபக்கம்: சர்க்காரியா ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ஊழல் தொகைகள் மற்றும் வன்முறைப் பதிவுகள் (ஒரு முழுமையான புலனாய்வு ஆவணம்) தமிழக அரசியல் வரலாற்றில் “சர்க்காரியா ஆணையம்” என்பது வெறும் விசாரணை அறிக்கை மட்டுமல்ல; அது ஒரு மாநில அரசு எவ்வாறு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழலையும் வன்முறையையும் நிறுவனமயமாக்கியது என்பதை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நயினாருக்கு, ஸ்டாலின் மீது வராத கோபமும், ஆத்திரமும் – விஜய் மீது வருவது ஏன் ….??? காரணம் (கீழே) இப்போது தான் புரிய வருகிறது….!!!

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………………….. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை மோசடியாக ஆட்டையை போட்ட இளையராஜா என்ற மோசடி பேர்வழி உதவியோடு, திமுக ஆட்சியில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 100 கோடி மதிப்பிலான நிலத்தை அன்றைய நெல்லை MLA நயினார் நாகேந்திரன் அவர்களின் மகன் நயினார் பாலாஜி நெல்லையில் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்து மோசடி செய்தது எப்படி…??? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தொடரட்டும் அறப்போர் …!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………….. அறப்போர் இயக்கத்தின் அறிக்கையொன்று கீழே – ………………….. அரசாங்க பணிகளுக்கு Tender கொடுக்கப்படுவதே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் அரசுக்கு ஏற்படும் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான். ஆனால் அந்த டெண்டர்களை செட்டிங் செய்வதில் அரசு ஊழியர்கள் Phd படித்து ஊழல்களை அரங்கேற்றி வருகிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

பள்ளிக்கரணையிலா …??? ஊழலா ….??? எப்படி … ??? என்ன சொல்கிறார் அறப்போர் ஜெயராமன் … ??? !!!

This gallery contains 3 photos.

………………………………………………………………………………………………………………….. ……………………………………………….. எங்கே இருக்கிறது பள்ளிக்கரணை என்று பாருங்கள்…. அந்த இடத்தின் மதிப்பு புரியும் …… …………………………………………….. ……………………………………………… ……………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

சர்க்காரியா கமிஷன் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………. அறிந்த தலைப்பு – ஆனால், இன்றைய பலரும் அறியாத விவரங்கள் …. …………………………………………………………. …………………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஓரளவு குறைந்த மெஜாரிடியுடன் மீண்டும் பாஜக ஆட்சியே அமையும் – என்கிறார் பத்திரிகையாளர் மணி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………………………………………………………………………….. ஊழலா, ஃபாசிஸமா என்று கேட்டால் ஊழலை பொறுத்துக் கொள்ளலாம் – ஃபாசிசத்தைத் தான் ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்களை – முக்கியமாக … கம்யூனிஸ்டுகளை கடுமையாகச் சாடுகிறார் மணி …!!! ( புரிகிறது…. நம்ம 5 கோடி, 10 கோடி தோழர்களைத் தான் சொல்கிறார்…!!!) அவர் சொல்லும் எல்லா கருத்துகளையும் நாம் ஏற்கிறோமா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழக லேட்டஸ்ட் அரசியல் – சவுக்கு சங்கர் …( 8 நிமிட காணொளி…)

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,