Tag Archives: கலைஞர் கருணாநிதி

அப்படி என்ன தான் சொன்னார் நீதிபதி சர்க்காரியா … ??? !!!

This gallery contains 1 photo.

………………………………… …………………………………… இளைஞர்கள் அறிய வேண்டிய கருணாநிதியின் மறுபக்கம்: சர்க்காரியா ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ஊழல் தொகைகள் மற்றும் வன்முறைப் பதிவுகள் (ஒரு முழுமையான புலனாய்வு ஆவணம்) தமிழக அரசியல் வரலாற்றில் “சர்க்காரியா ஆணையம்” என்பது வெறும் விசாரணை அறிக்கை மட்டுமல்ல; அது ஒரு மாநில அரசு எவ்வாறு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழலையும் வன்முறையையும் நிறுவனமயமாக்கியது என்பதை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலைஞர் கருணாநிதி – சில சுவாரஸ்யமான தகவல்கள் ……!!!

This gallery contains 1 photo.

…………………………………… ……………………………………. காலை மணி ஐந்தரை வாக்கில் வீட்டுத் தொலைபேசி மணி அடித்து எடுத்தபோது எதிர்முனையில் கலைஞர். வியப்பாக இருந்தது. அன்று காலை நான் பணியாற்றி வந்த பிரபல வார இதழில் அவருடைய பேட்டி வெளியாகி இருந்தது. “பேட்டி எடுத்ததைச் சிதைக்காமல் வெளியிட்டிருக்கீங்க. பெர்பெக்ட்டா இருக்கு… நல்லது… சந்திப்போம். இனி தயங்காம வாங்க” – சுருக்கமாகத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“மோடிஜி’க்கு ஏப்ரல் மாதம் கலைஞர் கெட்டவர்; இன்று நல்லவரா….?”

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………… இந்த சுவாரஸ்யமான தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு அரசியல் செய்திக்கட்டுரை கீழே – இதைப்பார்த்ததுமே எனக்கென்னவோ – நமது கவுண்டமணி அவர்களின் “இந்த சீன் ” தான் ஞாபகம் வந்தது … 😊😊😊 ………………………………………. ……………………………………… மோடிக்கு ஏப்ரல் மாதம் கலைஞர் கெட்டவர்; இன்று நல்லவரா? …………………….. சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நாணய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஜெயலலிதா பற்றி – பேசும்போதே திடீரென உடைந்து அழுத RABI BERNARD –

This gallery contains 1 photo.

………………… ………………… ரபி பெர்னார்ட் அவர்களைப்பற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்காக,ஒரு சிறு குறிப்பு – தனது அற்புதமான தொலைக்காட்சி பேட்டிகளுக்காகஅந்தக்காலத்தில், மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு நபர்…ரபி பெர்னார்ட்.அறிவுஜீவி என்று சொல்லலாம். முதலில், பிலிப்பைன்சின் ரேடியோ வெரிடாஸ் வானொலியிலும்பின்னர் தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரசிலும் பணியாற்றியவர்ரபி பெர்னார்ட். இதையடுத்து சென்னை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேசன்ஸ் பிரிவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

நிஜம் – ஆனால்….. நிஜமில்லை…. !!!

This gallery contains 2 photos.

…………………………………….. ……………………………………. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் … வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் …. தமிழக அமைச்சர் உதயநிதி …. கமல்ஹாசனும், சீமானும் …. .…………………………………………… கலைஞர் கருணாநிதி …. ……………………… அண்ணாமலை …. .……………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கலைஞர் கருணாநிதி’யின் பாஸிடிவ் பக்கங்கள் …..!!!

This gallery contains 1 photo.

………………………… பொதுவாக மனிதரில் 100 சதவீதம் நல்லவராகவோஅல்லது 100 சதவீதம் கெட்டவராகவோ யாரும்இருப்பதில்லை; நல்லதும் கெட்டதும் கலந்தவர்கள்தான் எல்லாருமே… நல்லது கூடுதலாக இருப்பவர்கள் மற்றவர்களால்அதிகம் விரும்பப்படுகிறார்கள்….கெட்டது கூடுதலாக இருப்பவர்கள் வெறுக்கப்படுகிறார்கள். கலைஞர் கருணாநிதி அவர்கள் தன் குடும்பத்தைப்பொருத்தவரை பாஸிடிவ் அதிகமாகவும்,பொது வாழ்க்கையில் எதிர்த்திசையிலும் இருப்பதாக கருதப்பட்டார். எனவே, அவரைப்பற்றி உயர்வாகப் பேசினால்,திமுக கட்சியினர், திமுக அனுதாபிகள்,அவரால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கலைஞரிடம் சிக்கியிருந்த ” அய்யோ பாவம் ” ஷண்முகநாதன் ….!

This gallery contains 1 photo.

கலைஞர் கருணாநிதி அவர்களிடம், அவரது கடைசிக்காலம் வரை,அவரது உதவியாளராக பணியாற்றி வந்த திரு.ஷண்முகநாதன்அவர்கள் நேற்றைய தினம் மறைந்து விட்ட செய்தி வெளிவந்திருக்கிறது…. என்னைப் பொருத்த வரை, கடைசி வரை தன் தலைமைக்குவிசுவாசத்தோடு, கடமை தவறாமல் உழைத்து வந்த ஒருசின்சியரான மனிதர் என்று தான் அவரைப்பற்றி நான் நினைக்கிறேன்… அவரது குடும்பத்திற்கு இந்த தளத்தின் மூலம் நமது … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்