…………………

…………………
ரபி பெர்னார்ட் அவர்களைப்பற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்காக,
ஒரு சிறு குறிப்பு –
தனது அற்புதமான தொலைக்காட்சி பேட்டிகளுக்காக
அந்தக்காலத்தில், மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு நபர்…ரபி பெர்னார்ட்.
அறிவுஜீவி என்று சொல்லலாம்.
முதலில், பிலிப்பைன்சின் ரேடியோ வெரிடாஸ் வானொலியிலும்
பின்னர் தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரசிலும் பணியாற்றியவர்
ரபி பெர்னார்ட். இதையடுத்து சென்னை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேசன்ஸ் பிரிவில் பணியாற்றிய பின் சன் டிவியில் சேர்ந்தார்.
சன் டிவியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமானார்.
இதையடுத்து விஜய் டிவியில் பணியாற்றிய பெர்னார்ட், பின்னர் ஜெயா
டிவியில் சேர்ந்ததோடு, பிற்காலத்தில், ஜெயலலிதா அவர்களின்
ஆலோசனைப்படி அதிமுகவிலும் இணைந்தார்….
தனது வாழ்க்கைப் பயணம் குறித்த அவரது
ஒரு மனம் திறந்த பேட்டி கீழே –
………………………………………………………………………………………
.
………………………………………………………………………………………………………………..……………



காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…