ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிறாமணன் …??? ” (பகுதி-1)

…………………………………………………………..

………………………………………………………………………………………….

இந்து மதத்தின் பல சடங்குகள், சம்பிரதாயங்கள்,
தத்துவங்கள் ஆகியவை பற்றி, ஆழமான அலசல்கள்,

எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் –
விவாதங்கள், விளக்கங்கள் இவற்றை உள்ளடக்கிய –

ஒரு அருமையான, இயல்பான கதை….

இந்த நாடகம் ஜெயலலிதா அவர்களின் காலத்தில்,
ஜெயா டிவியில் தொடராக வந்தது….

அப்போது தொடர்ச்சியாக முழுவதையும் பார்க்க முடியாத ஒரு நிலை…

மீண்டும் காணும் சந்தர்ப்பம் எப்போது வருமென்று –


காத்திருந்தேன்….காத்திருந்தேன்….!!!

காலமும் வந்தது….

உங்களுடன் அந்த மகிழ்ச்சியை
பகிர்ந்து கொள்கிறேன்…இடைவெளியுடன், பகுதி பகுதியாக
இங்கே முழுவதும் காண முடியும்….( நன்றிகள் பலப்பல – ஆசிரியர் சோ மற்றும் ஜெயா தொலைக்காட்சி … !!! )

…………………………………………………………………………………..

…………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிறாமணன் …??? ” (பகுதி-1)

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    தலைப்பில் உள்ள எழுத்துப் பிழை ‘பிராமணன்’ ‘பிறாமணன்’ கண்ணை உறுத்துது

பின்னூட்டமொன்றை இடுக