Tag Archives: இந்திரா காந்தி

அப்படி என்ன தான் சொன்னார் நீதிபதி சர்க்காரியா … ??? !!!

This gallery contains 1 photo.

………………………………… …………………………………… இளைஞர்கள் அறிய வேண்டிய கருணாநிதியின் மறுபக்கம்: சர்க்காரியா ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ஊழல் தொகைகள் மற்றும் வன்முறைப் பதிவுகள் (ஒரு முழுமையான புலனாய்வு ஆவணம்) தமிழக அரசியல் வரலாற்றில் “சர்க்காரியா ஆணையம்” என்பது வெறும் விசாரணை அறிக்கை மட்டுமல்ல; அது ஒரு மாநில அரசு எவ்வாறு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழலையும் வன்முறையையும் நிறுவனமயமாக்கியது என்பதை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

1971 -இந்தியா -பாகிஸ்தான் போர் -இந்தியாவின் வெற்றியும் – 93,000 சிப்பாய்களுடன், பாகிஸ்தானின் சரணாகதியும் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………… பங்களா தேசம் உருவாகிய விதம் – காணொளி கீழே – முழுக்க முழுக்க தமிழர்களைக் கொண்ட, இந்திய ராணுவத்தின் ” மெட்ராஸ் ரெஜிமெண்ட்” இந்தப் போரில் மிக முக்கிய பங்கு வகித்து, வெற்றிக்கு காரணமாகவும் இருந்தது….. வங்காள தேசத்தின், ” முக்தி பாஹினி ” என்று அழைக்கப்பட்ட, விடுதலைப்படையுடன், நமது தமிழ் வீரர்கள், லுங்கி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

எமெர்ஜென்சி – நேற்று, இன்று, நாளை – ராஜ்தீப் சர்தேசாயின் 5 கேள்விகள் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………. …………………………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

” சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல் -” ஆசிரியர் சமஸ் …

This gallery contains 3 photos.

………………………………… ………………………………….. ……………………………………. ( இங்கே -முதல் சில பத்திகளில் விவரிக்கப்படும் சம்பவங்கள்நிகழ்ந்த கால கட்டங்களில் – நான் வடக்கே – டெல்லிக்கு மிக அருகே 25 மைல் தொலைவில், உத்திரப்பிரதேச பார்டரில் தான்பணிபுரிந்து வந்தேன்… நடந்தவற்றை, மிகவும் அருகிலிருந்து பார்த்த அனுபவம்…எனக்குண்டு…. மிகவும் பரபரப்பான 3-4 வருடங்கள்அவை… மறக்க முடியாத காலகட்டம் ….. !!! … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சிவசங்கரியுடன் – ரங்கராஜ் பாண்டே- சுவாரஸ்யமான உரையாடல்…..!!!

This gallery contains 1 photo.

………………………….. ……………………………. அந்தக்கால எழுத்தாளர் சிவசங்கரியை இந்த தலைமுறைஇளைஞர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… சிவசங்கரியும், ஜெயலலிதாவும் இளம் வயது தோழிகள்….ஜெயலலிதா அரசியலில் இறங்கும் வரையில் -மிகவும் நெருக்கமாக பழகியவர்கள். இந்தப் பேட்டியில், பெரும்பாலும், தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஜெயலலிதாவைப் பற்றியும்,இந்திரா காந்தியை பற்றியும் – அவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்வு, குணாதிசயங்கள் பற்றியும் அதிகம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இந்திராவால் – சிறையில் தள்ளப்பட்ட இரண்டு ராணிகள் ….

This gallery contains 2 photos.

………………….. திருமதி இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி கொடுமையில்சிறையில் தள்ளப்பட்ட 2 ராணிகள் பற்றிய பரிதாபமானசெய்திகளை அண்மையில் படித்தேன்… கீழே பகிர்ந்து கொள்கிறேன்…. ……………………………………………. இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான அரசியல்பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுஜனநாயக செயல்முறை அமைப்புகள் முடக்கப்பட்டன என்பதுஏற்கெனவே நாம் அறிந்ததே. அந்த வரிசையில், இந்திரா காந்தியால் சிறை வைக்கப்பட்டஇரண்டு ராணிகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

இந்தியா – பாகிஸ்தான் 1971 போர் -பங்களா தேஷ் பிறந்த கதை….!!!

This gallery contains 1 photo.

இன்றைய தினம், சில பழைய நாட்களை நினைவிற்கு கொண்டு வருகிறது…. 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரின்போதுநான் ஜபல்பூரில் ராணுவத் தொழிற்சாலையில் பணியாற்றிவந்தேன்… அந்தப் போர் இரண்டு நாடுகளுக்கும் வெற்றி-தோல்விஇன்றி சமரசத்தில் முடிந்தது. 1971-ல் நடந்த போரில் – இந்தியா அற்புதமான வெற்றியைபெற்று, கிழக்கு பாகிஸ்தான் தனியே பிரிந்து “பங்களா தேஷ்”என்கிற புதிய நாடாக உருவாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்