Tag Archives: இந்தியா

“அமெரிக்கா – அமெரிக்கா “… என்று ஆலாய்ப் பறக்கும் ஜனங்களே – இது உங்களுக்காகத்தான் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………. தற்போது அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும்(ஸியாட்டில், வாஷிங்டன் … ) – ஒரு மூத்த குடிமகன் எழுதி இருக்கும் மடல் ( ஒரிஜினல், ஆங்கிலத்தில் – கீழே … ) அன்பான நண்பர்களே, நாங்கள் கடந்த இரண்டு மாதங்களாக வாஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் தங்கியிருக்கிறோம். நாங்கள் இந்தியாவிலிருந்து புறப்பட்டபோது என் மனைவிக்குக் கடுமையான சுவாசப் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எப்ஸ்டீன் மர்மங்கள் … எது நிஜம் …? எவ்வளவு நிஜம் …???

This gallery contains 1 photo.

………………………………… …………………………………………………………………………………………………………………………………. உலகையே உலுக்கி வரும் எப்ஸ்டீன் வழக்கில்வெளி வரும் தகவல்கள் திடுக்கிட வைக்கின்றன…உலகத் தலைவர்கள் பலர் சம்பந்தமாக வெளிவரும் வீடியோக்களும், 14 வயது சிறுமிகளுடன் அவர்களின் புகைப்படங்களும் நெஞ்சை பதற வைக்கின்றன…. இவற்றில் எது நிஜம் …??? எவ்வளவு தூரம் நிஜம் … ??? காலம் தான் உரிய பதிலை சொல்ல வேண்டும் …!!! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

பார் வியக்கும் அற்புதமான ஒப்பந்தம் …. !!!வயிறெரியும் அமெரிக்க கிறுக்கர்…!!!

This gallery contains 1 photo.

………………. ………………. குடியரசு தினத்திற்காக இந்தியா வந்தனர் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் …. …………. அதையொட்டி இந்தியா – ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில்லா வர்த்தகத்தை அறிவித்தார்இந்தியப் பிரதமர் மோடி அவர்கள். ………………………… இந்தியாவின் மகத்தான சாதனை – “அனைத்து ஒப்பந்தங்களின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

1971 -இந்தியா -பாகிஸ்தான் போர் -இந்தியாவின் வெற்றியும் – 93,000 சிப்பாய்களுடன், பாகிஸ்தானின் சரணாகதியும் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………… பங்களா தேசம் உருவாகிய விதம் – காணொளி கீழே – முழுக்க முழுக்க தமிழர்களைக் கொண்ட, இந்திய ராணுவத்தின் ” மெட்ராஸ் ரெஜிமெண்ட்” இந்தப் போரில் மிக முக்கிய பங்கு வகித்து, வெற்றிக்கு காரணமாகவும் இருந்தது….. வங்காள தேசத்தின், ” முக்தி பாஹினி ” என்று அழைக்கப்பட்ட, விடுதலைப்படையுடன், நமது தமிழ் வீரர்கள், லுங்கி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

பாகிஸ்தானில் அடிக்கடி ஏற்பட்ட ராணுவ புரட்சி – இந்தியாவில்ஏற்படாததற்கு யார் /என்ன காரணம் …???

This gallery contains 1 photo.

………… …… …………… சுதந்திரம் பெற்ற காலத்தில் ஒரு சமயம் – இந்திய ராணுவத்தின்தலைமைத் தளபதி திம்மய்யாவைக் காண நேரு வந்திருந்தார். அவருடைய வீட்டில் மேஜைக்குப் பின்னால், ஓர் இரும்பு பீரோஇருப்பதை நேரு கண்டார். “அதில், என்ன இருக்கிறது” என்றுஆவலாகக் கேட்டார். ”மேல் அறையில் தேசத்தின் பாதுகாப்புத் திட்டங்கள்” இருப்பதாகச்சொன்னார் திம்மய்யா. இரண்டாவது அறையில், “நாட்டின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,