…………………………………

………………………………………………………………………………………………………………………………….
உலகையே உலுக்கி வரும் எப்ஸ்டீன் வழக்கில்
வெளி வரும் தகவல்கள் திடுக்கிட வைக்கின்றன…
உலகத் தலைவர்கள் பலர் சம்பந்தமாக வெளிவரும் வீடியோக்களும், 14 வயது சிறுமிகளுடன் அவர்களின் புகைப்படங்களும் நெஞ்சை பதற வைக்கின்றன…. இவற்றில் எது நிஜம் …??? எவ்வளவு தூரம் நிஜம் … ??? காலம் தான் உரிய பதிலை சொல்ல வேண்டும் …!!!
இது குறித்து விகடன் நிறுவனம் தனக்கு கிடைத்த
தகவல்களைத் தொகுத்து காணொளி ஒன்றை
வெளியிட்டிருக்கிறது…. கீழே –
……………………………………………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………………………………



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…