This gallery contains 1 photo.
……………………….. நாட்டின் சுதந்திரத்துக்காக, உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்தவர்களில் முதன்மையானவர்வ.உ.சி. எனும் ” வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை’.கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்கியமுதல் இந்தியர்; முதல் தமிழர். 1872-ஆம் ஆண்டு செப். 5-இல் பிறந்த வ.உ.சி. தனது 64-ஆம்வயதில் 1936 நவம்பர் 18-இல் காலமானார். வ.உ.சி. பற்றி சில அரிய தகவல்களை படித்தேன்….பகிர்ந்து கொள்கிறேன்…. தூத்துக்குடி … Continue reading





காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…