………………………………………………………………………….

……………………………………………………………………………………
1999-ஆம் ஆண்டு ரிலீஸான “துள்ளாத மனமும் துள்ளும் ” ,ஹிட் பாடல்களால் வெற்றி பெற்ற ஒரு விஜய் திரைப்படம் ….. – இசையமைப்பு மெலடி மன்னன் எஸ்.ஏ.ராஜ்குமார்….
அந்த சமயத்தில் நடந்த, ஜெயா டிவியால், நேரடியாக ஒளிபரப்பப்பட்ட கல்லூரி மாணவர்களின் ஒரு சங்கமம்… அந்த மேடையில், லக்ஷ்மண்-ஸ்ருதி ஆர்க்கெஸ்ட்டிராவில், விஜய் ஒரு பாடலைப் பாடுகிறார்….. ஜஸ்ட் 2 நிமிடங்களுக்கும் குறைவாக பேசுகிறார்…..
” மேகமாய் வந்து போகிறேன் ….. “
அவரது முகத்தில் நிரம்பித் ததும்பும் இளமையும், தயக்கமும், கூச்ச சுபாவமும் –
இந்த மனிதர் எதிர்காலத்தில் தமிழகத்தின் நம்பர் ஒன் அரசியல்வாதியாகி, பழம் தின்று கொட்டையும் போட்ட திராவிட அரசியல்வாதிகள் அனைவரையும் ஓட ஓட விரட்டி விட்டு, தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆகப்போகிறார் என்று யாராவது நம்மிடம் –
சொல்லி இருந்தால் நம்பி இருப்போமா …???
நம்ப முடியாத அதிசயம் ….. இயற்கை /இறை – இன்னும் யார் யாருக்காக எதெதை எல்லாம் காத்திருப்பில் வைத்திருக்கிறதோ …???
……………………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………..



நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி இவங்களுக்கெல்லாம் விஜய் மீது ஆத்திரம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? செய்தி வெளியான பிறகு பாஜக நயினார் மீது நடவடிக்கை எடுத்த…