………………………………….

………………………………….
சிவாஜியிடம் அந்த செய்தியாளர் கேட்டதும்,
சற்றே கோபத்துடன், பெருமிதம், மகிழ்ச்சி, கர்வம் எல்லாம் கலந்து, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் – சிவாஜி பதில் சொல்வது அமர்க்களம்.
அவரது உணர்வு ததும்பும் வார்த்தைகள், முக பாவங்களுக்காகவே
மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது இந்த குறுங்காணொளி –
நீங்களே பாருங்களேன் ….
……………………………..
.
……………………………………………………..



தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…