துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!!

………………………………………………….

……………………………………………………………………………………………………………………….

விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் –

தயவு செய்து, எக்காரணத்தை முன்னிட்டும் அதிமுக-வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்காதீர்கள்…

உங்கள் அடிப்படை லட்சியத்தையே அது அர்த்தமற்றதாக –
ஆக்கி விடும்.

புதிய தமிழகத்தை, ஊழலற்ற, ஜாதி-மத, இன வேற்றுமை
பார்க்காத இனிய தமிழகத்தை உருவாக்க –

மனதார வாழ்த்துகிறோம்….

மக்களும், மகேசனும் – என்றும் உங்களுக்கு துணை இருப்பார்கள்….

-உளமார்ந்த வாழ்த்துகளுடன்,

( வீட்டுக்கு வந்து 6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு வேட்பாளர் முகத்தையே பார்க்காமல் –
விஜய் முகத்தை நினைத்து ஓட்டு போட்டதன் விளைவை
எண்ணி எண்ணி மகிழும் ஆனந்தத்துடன் இதை எழுதும் ..)

  • காவிரிமைந்தன்

……………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

1 Response to துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால், வாங்கின காசுக்கு ஒரு ஓட்டும், மீதி எல்லாம் த.வெ.கவுக்கும் போட்டாங்கன்னுதான் பல இடங்கள்ல காணொளி பார்த்தேன்.

    தமிழகத்திற்கு புதிய மாறுதலை வரவேற்கணும்.

    விஜய் அரசு அமைந்தால், ஆறு மாதங்களுக்கு எந்த விமர்சனமும் வைக்காமல், அதன் பிறகுதான் அரசைப் பற்றியே பேசணும்.

    காசு வாங்கிய அனைத்து ஊடகங்களும், ஜால்ரா அடித்து பணம் சேர்த்த இந்து ராம், நக்கீரன், மற்றும் முன்னணி செய்தி தொலைக்காட்சிகளின் ஊடக தலைவர்களும் வெட்கித் தலை குனியும்படியான தேர்தல் முடிவு.

பின்னூட்டமொன்றை இடுக