This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………. ………………………………………. இவ்வளவு நாட்களாக, அசட்டுத்தனமாக – தமிழக பாஜக தலைவர்அண்ணாமலையை கேவலப்படுத்தி, ஏளனமாக எழுதுவதை மட்டுமேதொழிலாகக் கொண்டிருந்த திருமதி காயத்ரி ரகுராம் –முதல் தடவையாக, தர்க்கபூர்வமாக ஒரு வாதத்தைமுன்வைத்திருக்கிறார். எந்த கட்சியை ஆதரிக்கிறார் – எந்த கட்சியை எதிர்க்கிறார்என்பது வேறு விஷயம்….. பேசுவது பொருள் உள்ளதாக,அர்த்தமுள்ள விவாதமாக இருக்க வேண்டும். இந்த கோணத்தில், அவரது … Continue reading
தமிழக தேர்தல் முடிவுகளைப்பற்றிய ஒரு விரிவானஅலசலை இந்த காணொலியில் காணலாம் ….. ……………… . இந்த அலசலைப்பற்றி நாமும் அலசலாம்.. பின்னூட்டங்கள் மூலம் ….!!! ……………… . ——————————————————————————————————–
This gallery contains 1 photo.
கொடைக்கானல் சென்றிருந்த திரு.ஸ்டாலின், இதைப்பற்றித்தான் அதிக கவலை கொண்டிருந்தார் என்கிறது இந்த செய்தி ….. . புதிதாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் திமுக எம்.எல்.ஏ.க்களில் (ரிசல்ட் 2 மே தான் வரவிருக்கிறது…!!!) 13 பேர் பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள்…. சீட்டு வாங்கும்போது தேர்தல் செலவை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று தலைமையிடம் தைரியமாகச் சொல்லிவிட்டு, . … Continue reading
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…