திரு.ஸ்டாலினை முழுவதுமாகக் கவர்ந்து, அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாகி விட்ட அவரது மருமகன் திரு.சபரீசன் ஒரு புதிய அதிகார மையமாக உருவாகி இருக்கிறார்…. – திரு.அழகிரிக்கு பதிலாக, திருமதி கனிமொழி செல்வாக்கு பெற்றிருக்கிறார்….இனி தமிழ் நாட்டுக்கு ஸ்டாலின், டெல்லிக்கு ஸ்டாலின் சொல்படி நடக்கும் கனிமொழி….!!! – மாறன் சகோதரர்கள், சிபிஐ வழக்கு காரணமாக கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள். இருந்தாலும் கூட, தயாநிதி மாறன், கலைஞரின் நிழலாகவே இருக்கிறார்- அல்லது இருக்க முயல்கிறார்.
மத்தியில் காங்கிரசுக்கு பதிலாக பாஜக தனி மெஜாரிடியுடன் ஆட்சிக்கு வந்து விட்டது. எனவே, அவ்வப்போது மோடிஜியை “கூல்” செய்யும் கைங்கரியங்களை கலைஞர் செய்து கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் காங்கிரசும் சில சிக்கல் வழக்குகளில் மாட்டிக் கொண்டிருப்பதால், “இரட்டை சகோதரர்களாக” திமுகவும், காங்கிரசும் உறவைத் தொடர்கின்றன….
கலைஞர் மறைந்ததால், அவர் இடத்தை ஸ்டாலின் பிடித்துக் கொண்டார்…
ஸ்டாலின் ப்ரோமோஷன் பெற்று விட்டதால், அவர் இடத்தை -அவரது
மகன் உதயநிதி நிரப்பி இருக்கிறார்…!
இவற்றைத்தவிர வேறு குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் எதுவும் திமுக குடும்பத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
இது விகடனின் பங்குகளை திமுக வாங்குவதற்கு முன்னால் எழுதப்பட்டதா? இல்லை சன் தொலைக்காட்சியில் ஸ்லாட் கொடுக்கவில்லை என்பதற்காக விகடன் எழுதியதா? அல்லது வேறு என்ன உள்நோக்கத்துடன் விகடன் இதனை எழுதியிருக்கும்? அவங்க திமுகவில் சேர்ந்து பலப் பல வருடங்கள் ஆகிவிட்டதே.
பார்வையாளர்கள் இந்தத் தளத்திற்கு மிகவும் குறைவு. யாருக்கோ சேவகம் செய்ய இந்தத் தளம் அமைக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பாவம் மெனெக்கெட்டு ஆபீஸ் நேரத்தில், இன்னொரு கம்பெனி சைபர் செக்யூரிட்டி (Strangely that same TATA…. Voltas…Rajathi ammaal) இவைகளை வைத்தெல்லாம் ஆராய்ந்திருக்கிறார் இந்த ஆறுமுகம். நேரத்தை பயனுள்ளதாக செலவழித்துவிட்டாராம்.
EPS ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாம். ரொம்ப ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார். கருணாநிதி ஆட்சியில் அவர் பேரன் ஹோட்டல் வேலையாளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தமிழகப் பெண்களைப் பாதுகாக்கவாம். ஸ்டாலின் மீது ஏகப்பட்ட இந்த மாதிரி ஏடாகூட புகார்கள் வந்தது, உதயநிதி மீது வந்தது – இவற்றிர்க்கெல்லாம் EPS நடவடிக்கை எடுக்காமல் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குரியாக்கிவிட்டாராம். ஹையோ ஹையோ… நல்ல ஆராய்ச்சி. பயனுள்ள ஆராய்ச்சி.
//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…