Category Archives: இன்றைய வரலாறு

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா … ?)

This gallery contains 2 photos.

…………………………………………………….. ……………………………………………………. அமெரிக்காவின் சூழ்ச்சியில் சிக்கி – செத்துபோன பல நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் – ஈராக்’கின் சதாம் ஹுசேனும், லிபியாவின் கடாபியும் …. கடாபி கொல்லப்படும் முன்னரேநான் எழுதிவைத்து, பிரசுரிக்கப்படாமல், இடுக்கில் எங்கேயோ சிக்கியிருந்த ஒரு இடுகை இப்போது எதேச்சையாக காணக் கிடைத்தது…. அப்படியே பதித்தால் தான் சுவையாக இருக்கும் என்பதால்,மாற்றம் எதுவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

திமுக-வின் பழைய குடும்ப அரசியல் சரித்திரம் ….

This gallery contains 4 photos.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக – ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகள் கீழே – இந்த கட்டுரையை ஒரு முறை படித்தால், ஒருவேளை தற்போதைய  சட்டமன்ற தேர்தலில்  வென்று –  மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றிய ஒரு அறிதல்-புரிதல் உருவாகலாம். கட்சித் தலைவராக கருணாநிதியைத் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கமலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!!

கமலின்  அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!! இன்று வெளிவந்திருக்கும் ஒரு செய்தி – மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகிவிடாது. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்றாகிவிடுமா? என்று கேள்வி எழுப்பினார். தேசப் பற்று என்ற வார்த்தையை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….

“சோ”வின் வாதம் –  பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ”! (அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading →

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

அழகிரியையும், அவரது மனைவியையும் கைது செய்யத் தடை கோரி கோர்ட்டில் அதிசய ரிட் மனு !!

அழகிரியையும், அவரது மனைவியையும் கைது செய்யத் தடை கோரி கோர்ட்டில் அதிசய ரிட் மனு !! ஒரு அதிசயமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின்  மதுரை கிளை முன்பு வந்துள்ளது. திரு அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி  மற்றும் மகன் தயாநிதி அழகிரி ஆகியோரை கைது செய்வதை தடை செய்து மதுரை காவல் அதிகாரிகளுக்கு (டிஜிபி, … Continue reading →

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் ….

செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் …. அய்யகோ -இத்தனை அப்பாவிகளையும் அநியாயமாகப் பழி வாங்குகிறது அம்மையாரின் அரசு. இத்தனை நல்லவரை, எம் உடன்பிறப்புகளை  சிறையில் தள்ளி வதைக்கிறது  இந்த அரசு. இந்த அநியாயத்தை, … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அநியாயத்திலும் ஒரு நியாயம்….

அநியாயத்திலும்  ஒரு நியாயம்…. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (அதாவது அரசாங்கம் நடத்தும் சாராயக்கடைகளில் பணி புரியும் ஊழியர்களின் சங்கம் ) ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்  கிடைக்கும் விபரங்களையும் நியாயத்தையும் பாருங்கள்  – 1)  தமிழகத்தில் 75 லட்சம் பேர் தினமும்  சாராயம் குடிக்கிறார்கள்  ! (தெரிந்து கொள்ள வேண்டியது – தமிழ் நாட்டின் … Continue reading →

Posted in அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கோவணம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்