Tag Archives: ஜனநாயகம்

ஃபார்ம் 6 … உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய ஞானேஷ் குமார்…!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………… கிழிந்து தொங்கும் தேர்தல் ஆணைய முகமூடி… !!! இந்திய ஜனநாயகத்தைக் காத்து நிற்கும் தூண்களில் ஒன்று தேர்தல் ஆணையம். அந்தத் தூணின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் வேலையில் அதன் தலைவரே இறங்கியிருப்பது, நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் எடுத்த சில முடிவுகளும், உச்ச நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்களும் ஒட்டுமொத்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா … ?)

This gallery contains 2 photos.

…………………………………………………….. ……………………………………………………. அமெரிக்காவின் சூழ்ச்சியில் சிக்கி – செத்துபோன பல நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் – ஈராக்’கின் சதாம் ஹுசேனும், லிபியாவின் கடாபியும் …. கடாபி கொல்லப்படும் முன்னரேநான் எழுதிவைத்து, பிரசுரிக்கப்படாமல், இடுக்கில் எங்கேயோ சிக்கியிருந்த ஒரு இடுகை இப்போது எதேச்சையாக காணக் கிடைத்தது…. அப்படியே பதித்தால் தான் சுவையாக இருக்கும் என்பதால்,மாற்றம் எதுவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

சூப்பர் “ஜனநாயகம்” – ….!!!”வொண்டர்ஃபுல்” – தேர்தல் கமிஷன்…!!!

This gallery contains 1 photo.

உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா…சந்தேகமே இல்லை. ஆனால் –அந்த “ஜனநாயகம்” இந்தியாவில் எந்த லட்சணத்தில்இருக்கிறது…? கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது,ஜனநாயகம் இங்கே எவ்வளவு “சூப்பராக” செயல்பட்டது…அதை செயல்படுத்தும் பொறுப்பில் இருந்த தேர்தல் கமிஷன்எத்தனை “சிறப்பாக” கண்காணித்து செயலாற்றியது என்பதைஉணர்ந்து கொள்வதற்கு – வலையிலிருந்து திரட்டப்படசில “சாம்பிள்” கள் கீழே – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பிரதர்ஸ்…..?

தென் ஆப்பிரிக்காவில் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது…கடைகள் சூறையாடப்படுகின்றன. முக்கியமாக இந்திய வர்த்தகர்களின் சொத்துக்களின் மீது குறிவைத்துதாக்குதல் நடத்தப்படுகின்றன. இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் நட்பு நாடுகள் தானே…?பின் ஏன் இப்படி இந்தியர்களின் மீது குறிவைத்து தாக்குதல் என்றுநினைத்து விவரங்களைத் தேடினேன்…. கிடைத்ததை கீழே தந்திருக்கிறேன் – தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அரசால் முடியும் ….

தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க  அரசால் முடியும் …. ஜனாதிபதியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு, மாநில அரசு அதில் தலையிட்டு, தண்டனையைக் குறைக்க அதற்கு அதிகாரம் இல்லை என்று இன்று தமிழக அரசால் தெரிவிக்கக்ப்பட்டது. இது உண்மையே. ஆனால் -தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின் மேல்முறையீட்டு  மனுக்களும் (appeals) உயர்நீதி மன்றத்தின் பரிசீலனையில் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இரக்கம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் ….

தங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் …. சென்னையில் தங்கபாலு செய்தியாளர் கூட்டத்தில் தேவை இல்லாமல் சில விஷயங்களைப் பேசி இருக்கிறார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்ப்பது தவறு என்றும் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். Law will take its own … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சரித்திர நிகழ்வுகள், சுவிஸ் வங்கி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் ?

சொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் ? இந்தியாவே அசந்து போனது இன்று. எந்த நிமிடம் வேண்டுமானாலும் சிங்கை நகர்த்தி விட்டு சீட்டைப் பிடித்துக் கொள்வார் என்று நம்பப்படும் எதிர்காலப் பிரதமர் .. பாராளுமன்ற்த்தில்  பேசியது மொத்தம் மூன்றரை நிமிடம். அதைக்கூட எழுதி எடுத்து வந்து வீராவேசமாகப் படித்த … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்