Tag Archives: அமைச்சர்கள்

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் !

This gallery contains 2 photos.

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் ! கீழே இருக்கும் பங்களாவின் புகைப்படத்தை பாருங்கள். இது பீகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.வர்மா  என்பவருடைய பங்களா. இந்த அதிகாரி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக வந்த புகாரையொட்டி, 2007ஆம் ஆண்டு, பீகார் மாநில விஜிலன்ஸ் பிரிவு இவர் வீட்டில் ரெய்டு நிகழ்த்தி, கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்களை கண்டறிந்தது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் !

This gallery contains 1 photo.

உலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் ! இந்த வலைத்தளத்தில் கிளுகிளுப்பான விஷயங்கள் எதுவும் வராது என்பது தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், புதிதாக வரக்கூடிய நண்பர்களுக்காக, இதை முன்கூட்டியே சொல்லி விடுவது தான் நேர்மையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது சமுதாய நோக்கத்துடன் வெளியாகும் ஒரு கட்டுரை. பல பேர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….

“சோ”வின் வாதம் –  பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ”! (அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading →

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் ?

கோடிக்கணக்கில் பணம் – எப்படி  விடுவார்கள் ? வெளிப்படையான, நேர்மையான, நல்ல நிர்வாக அணுகுமுறை, விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் உயரிய பயிற்சிகள் அவர்களது வளர்ச்சிக்கான, நீண்ட கால வளர்ச்சித் திட்டங்கள், (long term development programme), அனைத்து விளையாட்டு வீரர்களின் திறனையும் ஊக்குவித்து, உள் நாட்டிலும்,   உலக அளவிலும் நடத்தப்படும் மதிப்பு மிக்க … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் ?

சொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் ? இந்தியாவே அசந்து போனது இன்று. எந்த நிமிடம் வேண்டுமானாலும் சிங்கை நகர்த்தி விட்டு சீட்டைப் பிடித்துக் கொள்வார் என்று நம்பப்படும் எதிர்காலப் பிரதமர் .. பாராளுமன்ற்த்தில்  பேசியது மொத்தம் மூன்றரை நிமிடம். அதைக்கூட எழுதி எடுத்து வந்து வீராவேசமாகப் படித்த … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ?

லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ? எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். பல பேருக்கு இது நியாயமான போராட்டம் என்று தோன்றினாலும், இதனால் சாதாரண மக்களுக்கு எந்த விதத்தில் பயன் ஏற்படப்போகிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மகத்தான … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

இத்தனைக்கும் காரணம் சோனியா காந்தி இல்லாததே -ஒப்புதல் வாக்குமூலம்

இத்தனைக்கும் காரணம் சோனியா காந்தி இல்லாததே -ஒப்புதல் வாக்குமூலம் அன்னா ஹஜாரே  ஆதரவாளர்களின் போராட்டம்  இவ்வளவு தீவிரம் ஆனதற்கும், மத்திய அரசு இக்கட்டான சூழ்நிலையில் தவிப்பதற்கும் காரணம் – தங்களுக்கு வழிகாட்டவும், உத்திரவு இடவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லாமல் போனதே என்றும், அவர் இல்லாமல் தாங்கள்  எல்லாரும் தவிப்பதாகவும் மத்திய சட்ட அமைச்சர் … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்