Category Archives: தேர்தல்

விவசாயிகளின் – தொடரும் போராட்டத்தில்நியாயம் இருக்கிறதா ….?

This gallery contains 1 photo.

மிகுந்த எதிர்ப்புக்கு உள்ளான 3 விவசாய சட்டங்களையும்மத்திய அரசு வாபஸ் பெற்று விட்டது…. ஆனாலும்,ஒரு வருடத்திற்கும் மேலாக டெல்லி அருகே நடைபெறும்விவசாயிகளின் போராட்டம் நின்றபாடில்லை…. சட்டபூர்வமான MSP-க்கான (Minimum Support Price –குறைந்தபட்ச ஆதரவு விலை) உத்திரவாதத்தை அளிக்கும்விதத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்…. அதுவரைஎங்கள் போராட்டம் தொடரும்… மத்திய அரசுடன் 11 முறைபேச்சுவார்த்தை நடத்தியும் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

நக்கீர’னே இப்படிச் சொன்னால் ….அதற்கென்ன அர்த்தம்…?

This gallery contains 1 photo.

…….. மிகச்சுலபமாக திமுக 170-180 சீட்டுகளைப் பெற்று,ஆட்சியை கைப்பற்றும் என்று தான் நேற்று வரைமுக்காலே மூணு வீசம் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுவந்தன…. இப்போது, வாக்குப்பதிவு முடிந்து ஒரு வாரம் கழித்து,முதல் தடவையாக, திமுக ஆதரவு தளமான நக்கீரன் – அதிமுக 100 முதல் 110சீட்டுகளை பெறக்கூடும் என்று ஒரு செய்திக்கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ஒரு வேளை ரிசல்ட் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

எக்சிட் போல் மூலம் 400 கோடி பண்ணியது எப்படி ….!!!

This gallery contains 1 photo.

. .————————————————————- தேர்தல் நாளன்று வாக்குகள் பதிவான பின்னர்,வாக்காளர்களின் போக்கை கண்காணித்து,இந்த கட்சி ஜெயிக்கும் – இவ்வளவு சீட்டுகள் பெறும் ..ஆட்சியை கைப்பற்றும் என்றெல்லாம்மீடியாக்கள் கணித்து அறிவிப்பது தான் எக்சிட் போல்…. தேர்தல் நாள் அன்று ( 6/4/2021 ) இரவு அனைத்து மீடியாக்களும் இவற்றை மிகுந்த பரபரப்புடன் வெளியிடும்…. எக்சிட் போல் மூலம் ஒரு … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

குமரிக்கடல் – மிக அழகானதொரு வீடியோ ….எடுத்தவர்…?

This gallery contains 1 photo.

கன்னியாகுமரிக் கடலில் அழகான விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும, பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலையையும் ஒரே கோணத்தில் கொண்டு வந்து படமாக்கியுள்ள ஒரு மிக அழகான வீடியோ கீழே – இதை எடுத்தவர் பிரதமர் மோடிஜி என்பதன் மூலம் இதன் மதிப்பும், புகழும் கூடுகிறது. இது – இந்த இடத்தைப்பற்றிய விவரங்கள் இன்னும் அதிக இடங்களுக்கு சென்று சேர … Continue reading →

More Galleries

திமுக-வின் பழைய குடும்ப அரசியல் சரித்திரம் ….

This gallery contains 4 photos.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக – ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகள் கீழே – இந்த கட்டுரையை ஒரு முறை படித்தால், ஒருவேளை தற்போதைய  சட்டமன்ற தேர்தலில்  வென்று –  மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றிய ஒரு அறிதல்-புரிதல் உருவாகலாம். கட்சித் தலைவராக கருணாநிதியைத் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ?

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ? அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என்  எண்ணமும் அதுவே !) மற்றவர்கள் அவரை “அறிவாளி” “மகா மேதை” என்று … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 25 பின்னூட்டங்கள்

மன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் ! – “இந்து” ராம் சொல்லி விட்டார் !!!

மன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் ! –  “இந்து” ராம் சொல்லி விட்டார் !!! தமிழிலும், ஆங்கிலத்திலும் – நாம் நிறைய செய்தித் தாள்களைப் பார்க்கிறோம். கட்சி சார்புள்ள பத்திரிகைகள் எவை – அவை எந்தெந்த கட்சி சார்புடையவை என்பதை  செய்திகளுக்கு கொடுக்க்கப்படும் தலைப்புக்களைப் பார்த்தாலே தெரியும் – … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்து நாளிதழ், குடும்பம், சாட்டையடி, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்