Category Archives: சாட்டையடி

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் !

This gallery contains 2 photos.

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் ! கீழே இருக்கும் பங்களாவின் புகைப்படத்தை பாருங்கள். இது பீகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.வர்மா  என்பவருடைய பங்களா. இந்த அதிகாரி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக வந்த புகாரையொட்டி, 2007ஆம் ஆண்டு, பீகார் மாநில விஜிலன்ஸ் பிரிவு இவர் வீட்டில் ரெய்டு நிகழ்த்தி, கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்களை கண்டறிந்தது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

இது தாண்டா டெல்லி போலீஸ் !!!

இது தாண்டா டெல்லி  போலீஸ்  !!! டாக்டர் ராஜசேகர் இந்த தலைப்பில் ஒரு  படம் எடுத்தது சில பேருக்கு இன்னும் நினைவிருக்கலாம். அதே தலைப்பு பிரமாதமாக பொருந்துவது போல் இப்போது ஒரு நிகழ்வு. 2008ஆம் ஆண்டு – மத்தியில் இருந்த காங்கிரஸ் கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டபோது, நம்பிக்கை ஓட்டில், மன்மோகன் சிங் … Continue reading →

More Galleries

லஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை !!

This gallery contains 2 photos.

லஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை !! ஜனவரி 2009 முதல் ஜூலை 2011 வரை லஞ்ச ஊழல் வழக்குகளில் கையும் களவுமாக பிடிபட்ட பெரிய அந்தஸ்தில் உள்ள அரசு அதிகாரிகள் 259 பேர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, சிபிஐ  அரசாங்கத்தின் பின்னால் நடையாய் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!

சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !! சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு, தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக தேவை இல்லாமல் அவமானப்பட்டு, அனைவருக்கும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது தமிழக  அரசு. இது ஒரு பக்கம் இருக்க – அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியால் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சாட்டையடி, தமிழ்ப் புத்தாண்டு, நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

மன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் ! – “இந்து” ராம் சொல்லி விட்டார் !!!

மன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் ! –  “இந்து” ராம் சொல்லி விட்டார் !!! தமிழிலும், ஆங்கிலத்திலும் – நாம் நிறைய செய்தித் தாள்களைப் பார்க்கிறோம். கட்சி சார்புள்ள பத்திரிகைகள் எவை – அவை எந்தெந்த கட்சி சார்புடையவை என்பதை  செய்திகளுக்கு கொடுக்க்கப்படும் தலைப்புக்களைப் பார்த்தாலே தெரியும் – … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்து நாளிதழ், குடும்பம், சாட்டையடி, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை ..

எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை .. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் .. ? ஜார்கண்டில், ஒடிஸ்ஸாவில்,அஸ்ஸாமில், ஆந்திராவில், கர்நாடகத்தில், கோதாவரி ஆற்றின் கரைகளில் – கொட்டிக் கிடக்கிறது இயற்கை … Continue reading →

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இன்று படித்த சுவையான கட்டுரை …

இன்று படித்த சுவையான கட்டுரை … இன்றைய ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்த சுவையான கட்டுரை ஒன்று உங்கள் பார்வைக்கு கீழே  – கட்டுரையை எழுதிய இளம் எழுத்தாளர் பிரமாதமான விவரிப்புடன்,  ஒரு விருவிருப்பான திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்ச்சியை தன்  எழுத்தின் மூலம் ஏற்படுத்துகிறார். விகடன் நிறுவனம் மிகத்துணிச்சலாக பொதுப் பிரச்சினைகளைப்பற்றி எழுதி  வருகிறது. … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அந்நியன், அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அழகிரி, இணைய தளம், குடும்பம், சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், வீரபாண்டியார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | இன்று படித்த சுவையான கட்டுரை … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது