Category Archives: சாட்டையடி

இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ?

இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ? ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இன்னும் ஒரு தவணை பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் தற்போதைய பொது செயலாளர் பான் கீ மூன். உலக அளவில் – இன்னொரு மன்மோகன் சிங் இவர். இவர்கள் எல்லாம் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை. உருப்படியாக  செயலாற்ற தங்களுக்கு … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஐ.நா.சவை விசாரணை, சரித்திர நிகழ்வுகள், சாட்டையடி, தமிழீழம், தமிழ், திமிரி எழு, நாளைய செய்தி, பேரழிவு, பொது, பொதுவானவை, மகா கேவலம், மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இந்த தேர்தலில் ……

இந்த தேர்தலில் …… பெரிய குடும்பம் எங்கள் குடும்பம். எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒரே கதியில் தான் இயங்குவோம். ஒரே திசையில் தான் பயணிப்போம். தேர்தல்  வருகிறதே – எங்கள் குடும்பம்  யாரைத் தேர்ந்தெடுக்கும்  ? திமுக வையா ? தொடர்ந்து கடுமையான மின்வெட்டு  .. அதற்கு  வெட்கம் இல்லாமல் இன்னும் 5 வருடத்திற்கு முந்திய … Continue reading →

Posted in அப்பாவி மீனவர்கள், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சாட்டையடி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி !

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி ! ஆச்சரியமாக இருக்கிறதா ? அந்த அளவிற்கு போய் விட்டதா – ராகுல் காந்தி இவ்வளவு நேரடியாக கலைஞரை தாக்கிப் பேசுகின்றாரா என்று கேட்கிறீர்களா ? இது ராகுல் காந்தி கேரளாவில் நேற்று முதல்வர் அச்சுதானந்தத்தை குறித்துப் பேசியது. இதே கருத்து அப்படியே … Continue reading →

Posted in 86 வயது, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, சாட்டையடி, சின்ன வயசு, தமிழீழம், தமிழ், தேர்தல், நக்கீரன், பொது, பொதுவானவை, முதலமைச்சர், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மும்பை கிரிக்கெட் மேட்ச் – கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

மும்பை கிரிக்கெட் மேட்ச் – கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். சனிக்கிழமை மும்பையில் நடைபெறவிருக்கும் இந்தியா-இலங்கை இறுதி கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக என்றே- ஜனாதிபதி பிரதிபா பாடீல் விசேஷ விமானத்தில், தம் குடும்பத்தினருடன், டில்லியிலிருந்து மும்பை போகப் போவதாக சற்று முன்னர் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த ஜனாதிபதிக்கு இதை விட முக்கிய வேலை வேறெதுவும் இருக்காது … Continue reading →

Posted in அப்பாவி மீனவர்கள், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தி பற்றி அமெரிக்கர்களுக்குத் தெரிந்ததும் – மயிலை இளைஞர் காங்கிரசுக்கு தெரியாததும் …

ராகுல் காந்தி பற்றி அமெரிக்கர்களுக்குத் தெரிந்ததும் – மயிலை இளைஞர் காங்கிரசுக்கு தெரியாததும் … ராகுல் காந்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து – இனி காங்கிரஸ் கட்சி மகத்தான மாறுதல்களை சந்திக்கும் – புதிய இளைஞர்களும், மகளிரும் பொறுப்புக்கு வருவார்கள் – கட்சி புது வேகத்தில் பயணிக்கப் போகிறது என்று நம்பிய இளைஞர் காங்கிரஸ் அணியினரும், … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, காமெடி, சாட்டையடி, தமிழ், தேர்தல், நிர்வாணம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

லஞ்சத்தை ஒழிக்க நிதிஷ் கண்டு பிடித்த வழி ….

லஞ்சத்தை ஒழிக்க நிதிஷ் கண்டு பிடித்த வழி …. மத்திய அரசின் ஊழியர்கள் (கடைநிலை ஊழியர் நீங்கலாக) அனைவரையும் கட்டுப்படுத்தும் ஒரு அரசு ஆணை – Central Civil Services (Conduct) Rules, 1964 – அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதி முறைகள் ! இதன்படி அரசுப்பணியில் சேரும் ஒவ்வொரு நபரும், பதவியில் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தது, முதலமைச்சர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் !

வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் ! வீட்டு வசதி வாரியம் என்பது, அரசாங்கமே பொதுவாக, மொத்தமாக  இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்தில் உறுதியான பாதைகளை அமைப்பது, குடிநீர் வசதி, வடிகால் வசதி, மின்வசதி, போக்குவரத்து வசதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அந்த … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சாட்டையடி, தமிழீழம், தமிழ், நல வாரியம், பரிந்துரை, புதிய கண்டுபிடிப்பு, புரட்சி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, முதலமைச்சர், வாரியத்தலைவர்கள், வீரபாண்டியார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்