Category Archives: மக்கள் பணத்தில் விருந்து

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா … ?)

This gallery contains 2 photos.

…………………………………………………….. ……………………………………………………. அமெரிக்காவின் சூழ்ச்சியில் சிக்கி – செத்துபோன பல நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் – ஈராக்’கின் சதாம் ஹுசேனும், லிபியாவின் கடாபியும் …. கடாபி கொல்லப்படும் முன்னரேநான் எழுதிவைத்து, பிரசுரிக்கப்படாமல், இடுக்கில் எங்கேயோ சிக்கியிருந்த ஒரு இடுகை இப்போது எதேச்சையாக காணக் கிடைத்தது…. அப்படியே பதித்தால் தான் சுவையாக இருக்கும் என்பதால்,மாற்றம் எதுவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பிழைக்கும் வழி – கலைஞர் காட்டும் பாதை !

பிழைக்கும் வழி – கலைஞர் காட்டும் பாதை ! சிறிது நேரம் முன்பாக – கலைஞர், தனது கலைஞர் தொலைக்காட்சியில் – உருக்கமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். ஐந்து முறை முதலமைச்சராக இருந்தும், தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணி இன்னும் முற்றுப்பெறவில்லை ஆதலால் – ஆறாவது முறையும் என்னை முதலமைச்சராக்கினால், கடைசி மூச்சு உள்ள வரையில், … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

காந்திஜியின் காங்கிரஸ் ……. !

காந்திஜியின் காங்கிரஸ் ……. ! மகாத்மா காந்தியால் வளர்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி- சோனியா காந்தியின் காலத்தில் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சி !!!

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, சோனியா காந்தி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அடுத்த பிரதமர் சந்திப்பு ! (110 கோடி இந்தியர்களில் ஒரு அரை இந்தியர் ?)

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அடுத்த பிரதமர்  சந்திப்பு ! (110 கோடி இந்தியர்களில்  ஒரு அரை இந்தியர் ?) சென்னையில்,  ஐந்து  நட்சத்திர  ஹோட்டலில் – அடுத்ததாக பிரதமர் ஆவதற்காக காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்கும் ஒரு அரை இந்தியர் (ஒபாமாவை  அரை அமெரிக்கர் / அரை ஆப்பிரிக்கர் என்று  கூறும்போது நாம் இங்கு அத்தகைய சொல்லை … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சின்ன வயசு, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மக்கள் பணத்தில் விருந்து, ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அடுத்த பிரதமர் சந்திப்பு ! (110 கோடி இந்தியர்களில் ஒரு அரை இந்தியர் ?) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ராகுலின் கல்லூரி விஜயம்

ராகுலின் கல்லூரி விஜயம் ராகுல் காந்தியின்  தமிழ் நாடு வருகையை முன்னிட்டு அவர் செல்லவிருக்கும் எல்லா  ஊர்களிலும் முக்கியமான கல்லூரிகளில் மாணவர்களுடன் கலந்துரையாடல், விவாதம் போன்றவற்றிற்கு  ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ராகுலின் சுற்றுப்பயணம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி தொடர்பானது.  முழுக்க முழுக்க கட்சி அரசியல் தொடர்பானது. இதற்கு கல்லூரிகளையும், பல்கலைகழகங்களையும் பயன்படுத்தி கொள்வது முற்றிலும்  தவறான முன்னுதாரணமாகி … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | ராகுலின் கல்லூரி விஜயம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் !

வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் ! வீட்டு வசதி வாரியம் என்பது, அரசாங்கமே பொதுவாக, மொத்தமாக  இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்தில் உறுதியான பாதைகளை அமைப்பது, குடிநீர் வசதி, வடிகால் வசதி, மின்வசதி, போக்குவரத்து வசதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அந்த … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சாட்டையடி, தமிழீழம், தமிழ், நல வாரியம், பரிந்துரை, புதிய கண்டுபிடிப்பு, புரட்சி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, முதலமைச்சர், வாரியத்தலைவர்கள், வீரபாண்டியார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

கலைஞர் காட்டிய வழி – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம்

கலைஞர் காட்டிய வழி  – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம் (அரசாங்கம் வெளியிட்டுள்ள புகைப்படம் !) கலைஞர் காப்பீட்டுத் திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு தமிழக அரசு இந்தத் திட்டத்தைப் பற்றி நிறைய விளம்பரங்கள் கொடுத்துள்ளது. அதில் கிடைத்த புள்ளி விவரங்கள் சில – 1) இந்த திட்டத்தில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, உயிர் காக்கும் மருந்து, ஊரான் வீட்டு நெய்யே, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சினிமா, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மக்கள் பணத்தில் விருந்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | கலைஞர் காட்டிய வழி – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது