Category Archives: பொதுவானவை

இந்திய ஜனாதிபதியை வரவேற்க -ரெயில்வே ஸ்டேஷனுக்கே சென்ற இங்கிலாந்து ராணி….!!!

1963-ஆம் ஆண்டு, பிரிட்டனுக்கு விஜயம் செய்த இந்தியஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,இங்கிலாந்து ராணி அளித்த மரியாதை – அனைவரையும்திரும்பிப் பார்க்க வைத்தது…. டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த மரியாதை வெறும் இந்திய ஜனாதிபதி என்பதற்காக மட்டுமல்ல – உலகப்புகழ் பெற்ற தத்துவஞானி என்கிற கூடுதல் சிறப்பே காரணம் – அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

திமுக-வின் பழைய குடும்ப அரசியல் சரித்திரம் ….

This gallery contains 4 photos.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக – ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகள் கீழே – இந்த கட்டுரையை ஒரு முறை படித்தால், ஒருவேளை தற்போதைய  சட்டமன்ற தேர்தலில்  வென்று –  மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றிய ஒரு அறிதல்-புரிதல் உருவாகலாம். கட்சித் தலைவராக கருணாநிதியைத் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கமலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!!

கமலின்  அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!! இன்று வெளிவந்திருக்கும் ஒரு செய்தி – மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகிவிடாது. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்றாகிவிடுமா? என்று கேள்வி எழுப்பினார். தேசப் பற்று என்ற வார்த்தையை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ??

This gallery contains 24 photos.

தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ?? அவர் இந்த உலகில் இருந்தது என்னவோ வெறும் 39 ஆண்டுகள் தான். அதில் பாதி பிள்ளைப்பிராயத்தில் போய் விட்டது. மீதியில் – உண்டது, உடுத்தது, உறங்கியது போக ஒரு மனிதருக்கு எவ்வளவு நாட்கள் மிஞ்சி இருந்திருக்க முடியும் ? ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்ந்தால் கூட சாதிக்க … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்