Tag Archives: ஜி.நாகராஜன்

அதுவுமொரு பசிதான்… !!! – அ.ராமசாமி ( ஜி.நாகராஜனின்  “கல்லூரி முதல்வர் நிர்மலா ” …. )

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………   ஜி.நாகராஜனின்  கல்லூரி முதல்வர் நிர்மலா – மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் எவை எனக் கேட்டால் உணவு, உடை, இருப்பிடம் எனப் பாடத்திட்ட அறிவைக் கொண்டு பதில் சொல்கிறோம். ஆனால் வளர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வயிற்றுப் பசியைத் தாண்டி இன்னொரு பசி உடம்புக்குள் ஆறாத பெரு நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது எனக் கல்வியின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் – ஜி.நாகராஜன்

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………… ஜி.நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 – பிப்ரவரி 19, 1981 ) மதுரை, ) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.  …………………………………….. போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

ஓடிய கால்கள் –

This gallery contains 1 photo.

அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச்சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது.மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோலஉடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை.கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒருவிறைப்பு. அவனைக் கழுத்துக்குக் கீழே, இழுத்துக்கட்டிப்போட்ட மாதிரி சற்று வலிந்து உடல் திரும்பமுயன்றபோது, இரண்டு முழங்கால்களும் பொருவின‘அப்பா!’ என்று சொல்லி … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,