Tag Archives: செந்தில் பாலாஜி

முன் ஜாமீன் இல்லை என்றதும் … ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்ட செந்தில் பாலாஜி …..!!!

This gallery contains 2 photos.

………………………………… ………………………………. …………………………………….. சென்னை, ஜூலை 30 – முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமானவி. செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) பதிவு செய்தபுதிய ஊழல் வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்கூட்டிய ஜாமீன் மனுவைசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இன்று (ஜூலை 30)தள்ளுபடி செய்துள்ளார். பொதுமக்களின் நிதிக்கு ரூ.17 கோடி இழப்பு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அறிவாலயத்தை அலற விட்ட … சி.பி.ஐ …!!! ???செய்தி சொச்சம் ….. கதை மிச்சம் ….???

This gallery contains 1 photo.

…………………………………………… ………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

தம்பியை மாட்டி விட்ட செந்தில் பாலாஜி …!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது ராமாயண காலத்துபழமொழி…. அதை நம்பியோ என்னவோ, எனக்கு ஒன்றும் தெரியாது;எல்லாம் தம்பிக்கு தான் தெரியும் என்று சொல்லி, முதல்கட்டவிசாரணையில் தப்பித்திருக்கிறார் செ.பாலாஜி….. அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் வைத்து 5 நாட்கள் வரைவிசாரிக்கப்பட்ட செ.பா. விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளைஎப்படி எதிர்கொண்டார் என்பது குறித்த விவரங்கள் ஓரளவுவிகடன் தளத்தின் மூலம் வெளிவந்துள்ளன. ஓரளவாவதுஉண்மையாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

டெல்லி திஹார் ஜெயிலுக்கு தூக்கிச் செல்வதை சுலபமாக்கினார் -சொந்தக் காசில் சூன்யம் வைத்துக்கொண்ட செ.பா….!!!

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………… நீதிமன்றத்தில் என்ன காரணம் சொல்லி இவரை டெல்லிக்குகொண்டு செல்லலாமென்று யோசித்து வந்த அமலாக்கத்துறைக்குதானாகவே விஷயத்தை ரொம்பவும் சுலபமாக்கி விட்டார்….இ.இல்லாத செ.பா….!!! சென்னை – புழல் சிறையில் அவர் செய்துள்ள,செயல்களின் மூலம் ஆதாரபூர்வமாக சிக்கி இருக்கிறார் செ.பா. ………………. சென்னை: வேண்டிய உதவிகளை செய்து தர, அவர் – ‘கூகுள் பே’ வாயிலாகசிறை காவலர்களுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

(வேண்டுமென்றே …? ) குழப்புகிறார் தராசு ஷ்யாம் ….சுப்ரீம் கோர்ட்டில் – ED director – வழக்கு தீர்ப்புக்கும், செ.பா.வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை….

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. செவ்வாய் மதியம் (11.07.23), சுப்ரீம் கோர்ட், தற்போதைய ED director நியமனம் தொடர்வது குறித்து ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின் விவரங்களை கீழே தந்திருக்கிறேன். இந்த தீர்ப்புக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில், 3-வது நீதிபதி முன்பாக நடந்து வரும் செந்தில் பாலாஜி குறித்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தராசு ஷ்யாம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தேவலையே… வெகு சுவாரஸ்யமாக பேசுகிறாரே – சீனியர் லாயர் தமிழ்மணி …!!!

This gallery contains 1 photo.

…………………………………………….. ………………………………………. பொதுவாக டிவி விவாதங்களில் பார்க்கும்சீனியர் லாயர் தமிழ்மணி வேறு – இங்கே காண்பவர்முற்றிலும் மாறுபட்டவர்…. டிவி விவாதங்களில் மற்ற பேச்சாளர்களுடன் ஒட்டாமல்,அதிகம் பேசாமல், இந்த அரைகுறைகளுடன் சேர்ந்துஉட்கார்ந்து விவாதிக்க வேண்டும் என்று நம் தலையில் எழுதிஇருக்கிறதே என்று நொந்துகொள்வது போல் அமர்ந்திருப்பார்…( நிஜமும் அது தானே …!!! ) ஆனால், இங்கே, அமர்க்களமாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

திமுக தலைவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் அமலாக்கத்துறை ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………………… ……………………………………………………………………………..   Later Addition  – ………………………………………………………………………………………………………………………………………….. Savukku Shankar Interview about Senthil Balaji Arrest – . ………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்