This gallery contains 1 photo.
…………………………………………………. …………………………………………………. முட்டாள்தனத்திற்காகவும், முன்கோபத்திற்காகவும்சர்தார்ஜிகளை வைத்து எக்கச்சக்கமான ஜோக்குகள்உருவானது அந்தக்காலம். இப்போது – குஜராத்தியர்கள் பணம் பண்ணும் விதம் பற்றிநிறைய ஜோக்குகள் உருவாகின்றன. கீழே பிரமாதமான ஜோக் ஒன்றை சொல்கிறார்கௌர் கோபால் தாஸ் அவர்கள்… அவரது வார்த்தைகளிலேயே கேட்பது தான் ஆனந்தம்….. ……………………………………………………………………………………………………………………………………………………









ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…