Tag Archives: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

ரூபாய் 4,730 கோடி -மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன …!!!

This gallery contains 2 photos.

…………………………………………… …………………………………………… மணல்குவாரி விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தீவிர விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்களை உடைக்கிறது இந்த பிரத்யேக விவாதம்…!!! 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை (ED), தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP)-க்கு மணல்குவாரி முறைகேடுகள் குறித்து அனுப்பிய விரிவான கடிதத்தில் என்ன இருந்தது…??? பல … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இந்தம்மா என்ன தொழில் செய்கிறார்கள்…?எப்படி வந்தது இத்தனை கோடிகள்….? பணம், வீடு, கார், நிலங்கள்….???

This gallery contains 3 photos.

செய்தித்தளம் ஒன்றில் வந்த தகவல்களிலிருந்துகொஞ்சம் கீழே – September 19, 2021, 10:38 [IST] சென்னை: ஊராக உள்ளாட்சி தேர்தலில் மேல்மருவத்தூர்பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி போட்டியிட உள்ளார்.இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பங்காரு அடிகளாரின் மனைவி மேல்மருவத்தூர் அருகேஇருக்கும் சித்தாமூர் ஒன்றியத்தின் மேல்மருவத்தூர்ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்