This gallery contains 2 photos.
…………………………………………………………………………………………………………… ………………………………………………………………………………………………………….. 1. நான் போனால் போவேன்: குருகுலம் ஒன்றில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் குரு. “உங்களில் யாரெல்லாம் மோட்சத்துக்கு போவீர்கள்..?” என்று கேட்டார். மாணவர்களில் சிலர், “நாங்கள் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது” என்றும், சிலர் “ஐம்பது வயதுக்கு மேல்தான் இதைப் பற்றி கருத்து கூற முடியும்..” என்றும் பலவாறாக அபிப்ராயம் தெரிவித்தனர். ஒரே … Continue reading










ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…