விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
சும்மா பட்டிமன்றப் பேச்சாளர் மாதிரி வசீகரமாகப் பேசின கருணாநிதினால என்ன நன்மை வந்தது, அவருடைய குடும்பம் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களாக ஆனதைத் தவிர? எம்ஜிஆர் பேசினால் அதில் ஈர்ப்பு இருக்காது. ஆனால் மக்களுக்கு எம்ஜிஆர் மீது நம்பிக்கை இருந்தது, அன்பு இருந்தது. (அதுபோலவே ஜெ மீதும்).
இப்போ விஜய் நல்ல பாதையில்தான் செல்கிறார். இன்றைக்கு இணையத்தில் சின்னச் சின்ன விஷயங்களையும் எடுத்துக்கொண்டு விஜய்க்கு எதிராக கருத்துகள் பரப்புகிறார்கள் (ஐந்து வருடம் லஞ்சம் வாங்கிக்கொண்டிருந்தாங்க இல்லையா? அதனால் அரசுக்கு எதிராக எதையும் எழுதாமல் பேசாமல் இருந்தாங்க. இப்போ அந்த காசு வாங்கினதுனால இந்த ஆட்சிக்கு எதிரா பேசறாங்க, எழுதறாங்க, செய்தி போடறாங்க)
விஜய்க்கு கண்ணை மூடிக்கிட்டு 3 வருடங்கள் கொடுக்கணும். அவர் லஞ்சம் வாங்கலை. கட்சி நிதின்னு கல்லா கட்டலை. அமைச்சர்களையும் கண்காணிக்கிறார். பிளாஸ்டிக் சேர் கூட கிடைக்காதவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டுள்ளார். கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இல்லாதது நல்லது, திமுக மாதிரி தவெக காசு கொடுக்காது. அதனால திருடனுக்கு தேள் கொட்டியதுபோல, ஆட்சி தவறுகள் பல செய்யும்போதும் கண்டுகொள்ளாமல் இருந்தாங்க, இந்த ஆட்சியில் அப்படி இருக்கத் தேவையில்லை.
கரூர் சம்பவம் எதனால் நடந்தது, யார் சூத்திரதாரி என்பது மக்களுக்குத் தெரியும். பத்திரிகைகள்தாம் தெரியாததுபோல நடிக்கின்றன.
விஜய், வாக்கு அரசியலுக்காக சிறுபான்மையினரை திருப்திப்படுத்துகிறேன் என்ற பாதைக்குச் சென்றால், அண்ணாமலை தயாராக இருக்கிறார், விஜய்க்கு போட்டியாளராக வர.
விஜய், இதே பாதையில் சென்று, குடும்ப, ஊழலில் திளைக்கும், மோசமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.
நல்லது செய்யணும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல காலம் உழைத்த அமெரிக்கை நாராயணன் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், செல்வப்பெருந்தகை போன்ற பதர்களுக்கு காங்கிரஸ் தலைமையைக் கொடுத்து காங்கிரஸ் ஊழல் தலைவர்கள் புண்ணியம் தேடிக்கொண்டார்கள். ராகுல் இதை எப்படி அறியாமல் போனார் என்பது ஆச்சர்யம்.
// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
தலைப்பு சரியில்லை. ஏதோ தமிழக அரசு டாஸ்மாக்கில் சாஷேயில் மதுபானம் கொண்டுவருவது போல உள்ளது. சாஷேயினால் பலவித நன்மைகள். அதிலும் ஷாம்பூ பிஸினெஸ் ஒரு புரட்சிதான். ஷாம்பூனாலே…
மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…
இவர் சொல்வது உண்மைதான்.