…………………

…………………
இந்த வதந்திகளால் சன்’ னுக்கு என்ன பிரச்சினை ??? அது ஏன் பதட்டப்பட வேண்டும் >>> ???
சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாமே … !!!
………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………….

பிரச்சனை என்னன்னா….. உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்?
அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா இருக்கும். பொதுவா திரை மறைவில் தங்கள் பிஸினஸ் டீலிங் முடித்துவிட்டு, தமிழக பிரச்சனைகளைப் பற்றிப் பேசினோம் என்று உதார் விடுவதுதானே திமுக பாணி. நேரலை செய்தால் சட்டை கிழிந்த நாடகம்லாம் நடத்த முடியாதே