சுப்ரமணியன் சுவாமிக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் என்ன சம்பந்தம்….?

This gallery contains 1 photo.

……………………… …………… சில வருடங்கள் முன்பு – 2014-ல், மிகுந்த அக்கறையோடு,பல நூல்களையும், செய்தித் தளங்களையும் அலசி, ஆய்ந்துதிருவாளர் சுப்ரமணியசாமி மற்றும் அவரது அப்போதையநெருங்கிய தோழராக இருந்த சந்திராசாமி ஆகியோரின்மர்ம நடவடிக்கைகளின் பின்னணியை –” சாமிகளின் சாகசங்கள் ” என்கிற தலைப்பில் ஒரு நீண்டஇடுகைத் தொடராக எழுதினேன். 12 பகுதிகளாக அதுஇதே விமரிசனம் தளத்தில் வெளியானது…. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வளைக்கப்பட்ட சட்டங்கள் – வல்லான் வகுத்த நியாயங்கள் …..!!!

This gallery contains 1 photo.

…………………. ……………. பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த பரபரப்பான தீர்ப்பைதமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக- வைத் தவிர்த்து மற்ற அனைத்துகட்சிகளும் வரவேற்றிருக்கிறார்கள்…. இந்த தீர்ப்பு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரைவிடுதலை செய்கிறது என்பதை ஒரு பக்கம் தனியே ஒதுக்கி வைத்துவிட்டுவேறு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைகொஞ்சம் யோசிக்க வேண்டும் … அழுத்தந்திருத்தமாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

மிசோரமிலிருந்து -ஒரு 6 வயது மழலை தரும் ஆச்சரியம் ….. !!!

This gallery contains 2 photos.

…… …………….. மிசோரம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்தாலும் கூட நம்மில் பெரும்பாலோருக்கு அதை பற்றிய சுவாரஸ்யமான பல விவரங்கள் தெரியாது.…… எனவே,முதலில் மிசோரம் குறித்த சில வித்தியாசமான தகவல்கள்….. மிசோரம் -இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று.இந்தியாவின் 2 வது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம். மிசோரம் சுமார் 21,081 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

அசுர வளர்ச்சியா – அல்லது – அசகாய முயற்சியா – திருவாளர் சபரீசன் …..!!!

This gallery contains 4 photos.

………….. ……………. திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள்,முதலமைச்சராக பதவிக்கு வந்ததில் இருந்து ஆட்சிக்கும், கட்சிக்கும்எந்தவிதத்திலும் கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்பதில்மிகவும் கவனமாக இருக்கிறார். ஆனால், தற்போது வெளிவந்துள்ள செய்திகள் ஆட்சிக்கும்,கட்சிக்கும் கெட்ட பெயரை உருவாக்குவதாகவே உள்ளன…. திமுக தலைவர், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு –அவரது மருமகன் திரு. சபரீசன் புதிதாக 4 … Continue reading

More Galleries | Tagged , , , , | 9 பின்னூட்டங்கள்

” மோடிஜி / பாஜகவை – ஏற்றுக் கொள்கிறார் பழ.நெடுமாறன்…..!!!

This gallery contains 1 photo.

……… …………… ஆச்சரியமான – ஆனால் நல்லதொரு ஒரு திருப்பம். கொஞ்சம் வித்தியாசமான செய்தி இங்கே – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னைதி.நகரில் நடைபெற்றது. வழக்கமாக கலந்துகொள்ளும் பல தமிழகத் தலைவர்கள், பாஜகவை இந்த கூட்டத்திற்கு அழைத்ததை எதிர்த்து, இந்த கூட்டத்தை புறக்கணித்தார்கள். ஆனாலும் கூட, கொள்கையில் மாறுபட்ட வித்தியாசமான தலைவர்களைஇங்கே ஒரே மேடையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

Best of – திருமதி பாரதி பாஸ்கர் …

This gallery contains 1 photo.

…… ………… திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் தமிழைக் கேட்டுநீண்ட நாட்களாகி விட்டன அல்லவா….? கொஞ்சம் – கேட்போமா ….!!!…. .………………………………………………

More Galleries | Tagged , , , , ,

யோகிஜி, கட்கரிஜி – பிரதமர் ஆகும் கனவுகள்சிதைந்து விட்டனவா ….???

This gallery contains 1 photo.

………….. …… வரவிருக்கின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில்பாஜக வெற்றி பெற்றால் தற்போதைய உ.பி.முதல்வர்யோகிஜி தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்றுயோகிஜி-யின் தீவிர ஆதரவாளர் கூட்டம் கனவுகண்டுகொண்டும், சில தளங்களில் பேசியும் வருகிறது …. அதேபோல் நாக்பூர் ஆர். எஸ். எஸ். தலைமைப்பீடத்தின்ஆசியையும், அபிமானத்தையும் பெற்ற நிதின் கட்கரிஜி தான்அடுத்த பிரதமர் என்று அவரது ஆதரவாளர் கூட்டமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்